சட்டையை இப்படியும் பட்டன் போடாமல் போடலாம்.. இன்னிக்கு இவங்க தான் இன்ஸ்டா டிரெண்ட்!
மும்பை: இன்ஸ்டாகிராம் ரசிகர்களை இன்று வாயை பிளக்க வைத்து பார்க்க வைக்கப் பட்ட புகைப்படத்துக்கு சொந்தக்காரர் மராத்தி நடிகை பிரஜக்தா மாலி தான்.
மராத்தி நடிகை பிரஜக்தா மாலி இன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
30 வயதாகும் பிரஜக்தா மாலி பிரியா பவானி சங்கர், வாணி போஜனை போல தொலைக்காட்சி நடிகையாக இருந்து நாயகியாக மாறியவர்.
எப்போ திருமணம்
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பிரஜக்தா, வரும் 2020ம் ஆண்டு நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாடலிங்
மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்ட பிரஜக்தா, அவ்வப்போது இதுபோன்ற ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
பின்னழகு முழுவதும்
பிளாக் அண்ட் ஒயிட்டில், சட்டையை பின் புறமாக போட்டுக் கொண்டு, அதிலும் பட்டன் போடாமல், முழு முதுகும் தெரியும் படி பிரஜக்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களிடையே அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.
பாலிவுட்
பார்ட்டி, ஹம்பி உள்ளிட்ட பல மராத்தி படங்களில் நடித்துள்ள மராத்தி நடிகையான இவர், 2007ம் ஆண்டு வெளியான காந்தி மை ஃபாதர் எனும் இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











