உலகளவில் வைரலாகும் சவால்.. மேலாடை அணியாமல்.. வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த இளம் நடிகை!

மும்பை: பெண்களுக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகம் முழுவதும் #womensupportwomen மற்றும் #challengeaccepted என்ற சவால்கள் டிரெண்டாகி வருகின்றன.

இளம் பாலிவுட் நடிகையான பிரணதி ராய் பிரகாஷும் அந்த சவாலை ஏற்று கருப்பு வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால், மேலாடை ஏதும் அணியாமல், வெறும் தொப்பியுடன் அவர் கொடுத்திருக்கும் ஹாட் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.

ஒரு மில்லியன் பிரபலங்கள்

ஒரு மில்லியன் பிரபலங்கள்

ஹாலிவுட்டில் தொடங்கப்பட்ட இந்த புது சேலஞ்ச், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல பிரபல நடிகைகளால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் மேலான பிரபலங்கள் தங்களின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். ஈசியான சவால் என்பதால், பல நடிகைகளும் இதில் பங்கேற்று வருகின்றனர்.

தொப்பியை வைத்து மறைத்து

தொப்பியை வைத்து மறைத்து

இந்தியாவின் ஹாட் மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரணதி ராய் பிரகாஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சவாலை ஏற்று, தனது கருப்பு வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கெளபாய் தொப்பியை வைத்து தனது முன்னழகை மறைத்தபடி அவர் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சேலையில் செம ஹாட்

சேலையில் செம ஹாட்

வெஸ்டர்ன் உடைகளிலேயே பலவிதமான கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வரும் இளம் நடிகை பிரணதி ராய் பிரகாஷ், சமீபத்தில் கேரளா ஸ்டைல் சேலை அணிந்து, இடுப்பழகு தெரியும்படி செம ஹாட்டாக போஸ் கொடுத்திருந்த புகைப்படமும் அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்சீரிஸ் நடிகை

வெப்சீரிஸ் நடிகை

2016ம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் எனும் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு, டைட்டில் வின்னராக தேர்வான பிரணிதி ராய் பிரகாஷ், பாலிவுட் படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி எம்.எக்ஸ் பிளேயரில் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் Mannphodganj ki Binny என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இவரது இந்த வெப்சீரிஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X