காமப் பார்வையால இருக்கு.. படுக்கையறையில் வெறும் நைட் டிரெஸ்ஸில்.. வைரலாகும் பிரணிதா போட்டோஸ்!

மும்பை: லவ் ஆஜ் கல் படத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரணிதா ராய் பிரகாஷ் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோக்களை களமிறக்கி வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post

அழகான பெண்களின் புகைப்படங்களை அடுக்கி வைத்திருக்கும் இன்ஸ்டாகிராமில், லேட்டஸ்ட்டாக வைரலாகி வருகிறார் பிரணிதா ராய் பிரகாஷ்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் அடுத்த டாப் மாடல் நிகழ்ச்சியில் வின்னராக மகுடம் சூடியவர் இவர்.

மாடலிங் அழகி

மாடலிங் அழகி

பீஹாரின் பாட்னாவில் பிறந்த பிரணிதா ராய் பிரகாஷ், மாடலிங் துறையில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். 2015ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னர் அப் ஆன இவர், 2016ம் ஆண்டு பிரபல தனியார் தொலைகாட்சி நடத்திய இந்தியாவின் அடுத்த டாப் மாடல் அழகி யார்? என்ற நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானார்.

பாலிவுட் வாய்ப்புகள்

பாலிவுட் வாய்ப்புகள்

2016ம் ஆண்டை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற ஃபேஷன் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து பல பாலிவுட் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன. 2019ம் ஆண்டு மனோஜ் கே. ஜா இயக்கத்தில் வெளியான ஃபேமிலி ஆஃப் தாக்கூர்கஞ்ச் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

சாரா அலி கான் படத்தில்

சாரா அலி கான் படத்தில்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இமிதியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் வெளியாகி ஹிட்டான லவ் ஆஜ் கல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் பிரணிதா ராய் பிரகாஷ். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூடேற்றும் போட்டோக்களை போட்டு வைரலாக்கியும் வருகிறார்.

கோல்டு மெடல்

கோல்டு மெடல்

மாடலிங்கில் மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸில் கில்லாடியாக திகழும் இவர், தனது கல்லூரியில் நடந்த ஹை ஜம்ப் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற புகைப்படத்தையும் பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தனது திறமையை பறைசாற்றினார். உங்க ஆப்ஸ் செம என அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

தினமும் இப்படித்தான்

தினமும் இப்படித்தான்

லாக்டவுன் என்பதால், வீட்டில் தான் ஆடைகளையே அணியாமல், வெறும் உள்ளாடையுடனே ஜாலியாக பொழுதை கழித்து வருவதாக, பிரா மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தபடி ரசிகர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன் அட்டகாசமான ஒரு புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு டிரெண்ட் செய்திருந்தார் பிரணிதா ராய் பிரகாஷ்.

குதிரையிடம் கிக்

குதிரையிடம் கிக்

மேலும், இந்த லாக்டவுனில் பழைய புகைப்படங்களை ரசிகர்களுடன் பல நடிகைகள் பகிர்ந்து வருவதை போலவே, தனது த்ரோபேக் புகைப்படம் ஒன்றையும் நடிகை பிரணிதா பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த குதிரையை என்ன இம்சை படுத்தினாரோ தெரியவில்லை, எட்டி உதைக்கவே வந்து விட்டது. அதில் இருந்து தப்பித்தேன் என கேப்ஷன் போட்டு, வெளியிட்ட அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், வாய்விட்டு சிரித்து வருகின்றனர்.

காமப் பார்வை

காமப் பார்வை

இந்நிலையில், தற்போது தனது படுக்கையறையில், வெறும் கருப்பு நிற நைட் டிரெஸ்ஸை மட்டும் போட்டுக் கொண்டு படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன காமப் பார்வையால இருக்கு என்பது போல கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டும் லைக்குகளை அள்ளிக் குவித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X