ப்பா… என்ன கவர்ச்சி..எல்லாமே தெரியும்படி ஹாட்டா போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை!
சென்னை : சூர்யா,கார்த்தி, ஜெய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரணிதா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வர அடுத்தடுத்து இரண்டு படங்கள் இவருக்கு ரிலீசாக உள்ளது.
தமிழில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்துவிட்டு இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் பாதி தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள படு சூடான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்
நடிகர் முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் இளம் நடிகராக இருக்க இவரின் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அனைவரையும் வசீகரித்த நடிகை பிரணிதா சுபாஷ், சூர்யா,கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்
தமிழில் உச்ச நட்சத்திரங்களாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி என முன்னணி நடிகர்களின் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்து கார்த்திக் மற்றும் சந்தானம் ஆகியோரின் கலக்கலான காமெடி காம்போவில் வெளியான சகுனி திரைப்படம் பிரணிதாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுக்க இதில் இவர் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சகுனி தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது அதன் பின் கார்த்தியின் மார்க்கெட் தெலுங்கில் எங்கேயோ சென்றது.

இரண்டு மிகப்பெரிய படங்களில்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்திற்கு பிறகு தமிழில் எந்த வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு இப்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கன்னடத்தில் ராம அவதாரம் படத்தில் நடித்து வரும் அதே சமயம் ஹிந்தியில் ஹங்கமா 2, பூஜ் என்ற இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

எல்லாமே பக்காவா தெரியுதே
தென்னிந்தியாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் கலக்கயிருக்கும் பிரணிதா அங்கு கவர்ச்சி காட்டினால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை அறிந்து சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் செம ஹாட்டாக உட்கார்ந்துகொண்டு தொப்புளை மட்டும் கைகளால் மறைத்து கொண்டு போஸ் கொடுத்திருக்க இதைப்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் எல்லாமே பக்காவா தெரியுதே தொப்புள மட்டும் ஏன் மறைக்குறிங்க எனக் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











