Just In
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 8 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
Don't Miss!
- News
விபரீதத்தில் முடிந்த பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா .. 11 பேர் பலி.. வைரலாகும் கடைசி செல்பி
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவர்ச்சிக்கு ஆசைப்படும் 'காரைக்குடி' ப்ரீத்திகா ராவ்!
சிக்கு புக்கு படத்தில் தந்தை ஆர்யாவின் ஜோடியாக வந்து போனவர் ப்ரீத்திகா ராவ். முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் இப்போது எந்தப் படத்திலும் காணவில்லை. மும்பையில் பிறந்து வளர்ந்தவரான இவர் புதுப் படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ளார். அவருக்கேற்ற படம் வராததுதான் இதற்குக் காரணமாம்.
இருந்தாலும் தற்போது தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு பீரியட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் மாடர்னாகவும் அதேசமயம் கவர்ச்சிகரமாகவும் நடித்து வருகிறாராம்.
முதல் படத்தில் காரைக்குடியைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக நடித்தீர்கள், இப்போது அஜால்குஜாலாக கவர்ச்சிக்குத் தாவி விட்டீர்களே என்று கேட்டால், எனக்கு மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கும் என பீரியட் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கும் வரை உணரவில்லை. ஆனால் இப்போது எல்லோரும் என்னைப் பார்த்து பிரமிக்கின்றனர். கவர்ச்சிகரமாக இருப்பதாகவும் சிலாகிக்கின்றனர்.
எனக்கும் கூட மாடர்னாக, முகம் சுளிக்காத வகையிலான கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஆசைதான். எனவே இனிமேல் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் என்றார் ப்ரீத்திகா.