Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பட்டாபட்டி டவுசர் உடன் படுக்கை அறையில் சில்மிஷ போஸ் கொடுத்துள்ள பிரேமம் பட நடிகை!
சென்னை : தமிழில் இதுவரை இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
மலையாளத்தில் பிரபலமான நடிகையாக உள்ள இவர் இப்பொழுது பத்மகுமார் இயக்கத்தில் ஆசிப் அலியுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எழுதுற இடமாய்யா அது.. ஸ்ருதி ஹாசனின் வீடியோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
தமிழிலேயே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அனுபமா இப்பொழுது அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்திருக்க படுக்கை அறையில் பட்டாபட்டி டவுசர் உடன் சில்மிஷ போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை தவிக்க விட்டுள்ளது.
மூன்று கதாநாயகிகளில்
தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் பிரேமம் இந்த படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை அனுபமா நடித்திருப்பார். பிரேமம் திரைப்படத்தில் அனுபமாவுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு கொடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.
உதவி இயக்குனராக
கொடி படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். கன்னடத்திலும் படங்களில் நடித்து அங்கும் அறிமுகத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மணியாரயிலே அசோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து உள்ளார்.
இந்த நிலையில் தமிழில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் அந்த வகையில் அதர்வா இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.
தள்ளிப்போகாதே
தெலுங்கில் நானி நடிப்பில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தை தமிழில் இயக்குனர் ஆர் கண்ணன் ரீமேக் செய்து இயக்கியுள்ளார். இதில் நானியின் கதாபாத்திரத்தில் அதர்வாவும் நிவேதா தாமஸ் கதாபாத்திரத்தில் அனுபமாவும் நடித்துள்ளனர் மேலும் தெலுங்கில் ஆதி இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்க தமிழில் வேலையில்லா பட்டதாரி புகழ் அமிதிஷ் நடித்துள்ளார். காதல் மற்றும் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே போஸ்டரிலேயே மிக நெருக்கமாக இருவரும் நடித்திருக்க படத்திலும் பல நெருக்கமான காட்சிகள் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாபட்டி டவுசர் உடன்
அனைத்து கட்டப் பணிகளும் முடிவடைந்து தள்ளிப்போகாதே மிக விரைவில் ரிலீஸ் ஆக இருக்க இப்படத்தை தொடர்ந்து அனுபமா அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களை அலற விடும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனுபமா கலக்கிக் கொண்டிருக்க இப்பொழுது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று உள்ளார். வெறும் பட்டாபட்டி டவுசர் உடன் முண்டா பனியன் அணிந்து கொண்டு படுக்கை அறையில் ஒரு கையில் தலை முடியை இறுக்க பிடித்துக் கொண்டு ரசிகர்களின் மனம் கிறங்கி போகும் அளவிற்கு சில்மிஷ போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?