காலேஜ் நாட்கள்ல நான் ஹாஸ்டல்ல இருந்து வெளியேற்றப்பட்டேன்... ப்ரியா பவானி சங்கர் பளீச்

சென்னை : மேயாத மான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் ப்ரியா பவானி சங்கர்.

Recommended Video

Priya Bhavani க்கும் Vani Bhojan க்கும் உள்ள வித்யாசம் |Actor Vaibhav Chat Part-02 |Filmibeat Tamil

தற்போது அதிகமான படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அவரது நடிப்பில் சமீபத்தில் களத்தில் சந்திப்போம் படம் வெளியானது.

சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டுவரும் பிரியா பவானி, தன்னுடைய காலேஜ் நாட்களில் மறக்க முடியாத நிகழ்வு குறித்த நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மேயாத மான் படத்தில் அறிமுகம்

மேயாத மான் படத்தில் அறிமுகம்

நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் திரைப்படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர். முன்னதாக செய்தி வாசிப்பாளராக பணி புரிந்துள்ளார். இதையடுத்து திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் இவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது.

களத்தில் சந்திப்போம் படம்

களத்தில் சந்திப்போம் படம்

மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் ப்ரியா. இவரது நடிப்பு அந்த படத்தில் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளிவந்து சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

வெளிவராத படங்கள்

வெளிவராத படங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த லாக்டவுன் போன்ற காரணங்களால் தற்போது இவர் தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். கொரோனா தாக்கம் இல்லையென்றால் இவரது நடிப்பில் மேலும் படங்கள் வெளிவந்திருக்கும்.

வெளிப்படையான பதில்

வெளிப்படையான பதில்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார் பிரியா பவானி சங்கர். பல்வேறு தளங்களில் தன்னுடைய கருத்துக்களை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார். தற்போது சிறப்பான கல்லூரி நினைவுகள் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பவானி சங்கர் அளித்துள்ள பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பவானி சங்கரின் ப்ரெண்ட்ஷிப்

பவானி சங்கரின் ப்ரெண்ட்ஷிப்

சிறப்பான கல்லூரி நினைவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பவானி சங்கர், கல்லூரி நாட்களில் தான் ஒரு உறவை மெயின்டெயின் செய்ததாகவும் அதற்காக கல்லூரி ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் மிகவும் போல்டாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X