Priya Bhavani Shankar in bikini: ஹீட்வேவ் எகிறுது.. பிகினி உடைக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!
சென்னை: செய்திவாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வந்து மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதுவரை ஹோம்லி கேர்ள் லுக்கிலேயே எதிர் வீட்டுப் பெண் போல வலம் வந்த பிரியா பவானி சங்கர் இந்த சம்மர் வெயில் தாங்க முடியாமல் தானும் பிகினி உடைக்கு மாறிவிட்டார்.
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிரியா பவானி சங்கர் கொடுத்த ஹாட் போஸை பார்த்து அப்படியே இந்த பக்கமும் கொஞ்சம் திரும்பு தாயே என நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அடிவாங்கும் பிரியா பவானி சங்கர்: மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, கசட தபற, பிளட் மணி, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியைக் கொடுத்துள்ளன.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான அகிலன், பத்து தல மற்றும் ருத்ரன் என இந்த ஆண்டு ஹாட்ரிக் அடி வாங்கி உள்ளார் பிரியா பவானி சங்கர்.
அகிலனில் போலீஸ் கெட்டப்: ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான அகிலன் படத்தில் பிரியா பவானி சங்கர் போலீஸ் கெட்டப்பில் நடித்து இருப்பார். யாரும்மா உனக்கு இப்படியெல்லாம் ரோல் கொடுக்கிறா, நீயாவது அதை வேண்டாம்னு சொல்லலாமேன்னு நெட்டிசன்கள் வெரைட்டி வெரைட்டியாக மீம் போட்டு ட்ரோல் செய்து விட்டனர்.
பத்து தல படத்தில் படு மொக்கை: அகிலன் படத்தைத் தொடர்ந்து பத்து தல படத்தில் அரசு அதிகாரியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் படு மொக்கை என்பதை அவரே வாய்த்தவறி பத்து தல ஆடியோ வெளியீட்டு விழாவில் மாஸ் படங்களில் ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இருக்காது என்றே சொல்லி விட்டார்.
ருத்ரன் சொல்லவா வேண்டும்: அகிலன், பத்து தல படத்தில் கூட கிடைத்த அளவுக்கான ரோல் அவருக்கு ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தில் கிடைக்கவில்லை என்பது தான் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய வருத்தமாகவே மாறி இருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்களையும் தன்னையும் கொஞ்சம் சில் பண்ண இப்படியொரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
பிகினியில் பிரியா பவானி சங்கர்: சீரியல் நடிகைகளே பிகினி உடைகளை சர்வ சாதாரணமாக அணிந்து கொண்டு ஹாலிவுட் நடிகைகள் போல படு ஹாட்டாக போஸ் கொடுத்து வருகின்றனர்.

சீரியல் நடிகையாக இருந்து சினிமா ஹீரோயினாக அப்டேட் ஆகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தற்போது தான் தயங்கி தயங்கி பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவையே பதிவிட்டு இருக்கிறார்.
முதுகை மட்டும் காட்டினால் எப்படி?: அதிலும், வெறும் முதுகை மட்டுமே காட்டியபடி பிரியா பவானி சங்கர் போஸ் கொடுத்து இருப்பதை பார்த்த ரசிகர்கள், அடிக்கிற ஹீட் வேவை சமாளிக்க கொஞ்சம் முன் பக்கத்தையும் தாராளமாக காட்டுங்க PBS என கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











