Just In
- just now
பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி!
- 29 min ago
'பழைய ஃபார்முக்கு வர்றேன்..' தீவிர பயிற்சியில் நடிகை தமன்னா.. வேகமாகப் பரவும் ஒர்க் அவுட் வீடியோ!
- 1 hr ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 2 hrs ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- News
ஓஹோ.. இது வேறயா.. "அவங்களும்" நூல் விடறாங்களாமே.. பிரேமலதாவும் கெத்து காட்டுறாரே.. அப்படீன்னா!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- Sports
இதுவரைக்கும் இல்லாதவகையில அதிகமாக பார்க்கப்பட்ட போட்டி... 54% அதிக பார்வையாளர்கள்
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
9ம் வகுப்பில் ஒரு பையனை காதலித்தேன், ஆனால்...: ப்ரியா வாரியர்

சென்னை: 9ம் வகுப்பு படித்தபோது ஒரு பையனை காதலித்ததாக ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.
ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படம் வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.
படத்தை விளம்பரம் செய்ய ப்ரியா சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ப்ரியா
காதல் பற்றிய படத்தில் நடித்துள்ள ப்ரியாவின் நிஜ வாழ்விலும் காதல் வந்துள்ளது. 9ம் வகுப்பு படித்தபோது ஒரு பையன் ப்ரொபோஸ் பண்ண ப்ரியாவும் ஓகே சொல்லியிருக்கிறார். அது காதல் அல்ல இன கவர்ச்சி தான் என்பதை பின்னர் புரிந்து கொண்டு பிரிந்துவிட்டார்களாம்.

விஜய் சேதுபதி
ப்ரியாவுக்கு தமிழில் பிடித்த நடிகர் விஜய் சேதுபதியாம். மலையாளத்தில் மோகன்லாலை மிகவும் பிடிக்குமாம். நயன்தாரா போன்று காதல் தேவதையாக விரும்பும் ப்ரியாவுக்கு அவரின் நம்பர் ஒன் இடத்தின் மீதும் கண் உள்ளது.

இமேஜ்
ப்ரியா வாரியர் என்ற பெயரை சொன்னதுமே யாரு, அந்த கண்ணடிக்கிற புள்ள தானே என்று மக்கள் கேட்கிறார்கள். அந்த இமேஜை காலப்போக்கில் மாற்ற நினைக்கிறார் ப்ரியா. அவருக்கு நடித்துக் கொண்டே படித்து டிகிரி வாங்கிவிடும் திட்டம் உள்ளது.

சர்ச்சைகள்
என் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகின்றன என்று கேட்கிறார்கள். படத்தில் எந்த காட்சியை வைக்க வேண்டும் என்று நான் அல்ல இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். நான் சர்ச்சையை விரும்புபவள் இல்லை என்கிறார் ப்ரியா வாரியர்.