ப்ரியா.. ஆந்திர அழகு ரதம் ப்ரியா. ஆந்திராவில் இருந்து இழுத்து வரப்பட்டிருக்கிறது இந்த அழகு ரதம்.பார்க்க இதயம் படத்தில் அறிமுகமான பழைய ஹீரா மாதிரி இருக்கிறார். ஆனால், அவரை விடவும் ஒரு படி தூக்கலான அழகை கையோடு தூக்கிக் கொண்டுவந்திருக்கிறார்.ராஜராஜேஸ்வரி கம்பைன்ஸ் என்ற புதிய பட நிறுவனம், புதிய கதாநாயகனாக தேஜா என்ற ஆந்திர வாலிபரைப் போட்டு கூடவே ப்ரியாவையும் அறிமுகப்படுத்துகிறது.படத்தின் பெயர் இளவட்டம்.தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்த நிறுவனம் இது.தமிழில் இவர்கள் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை. ஆந்திராவில் இருந்து வந்ததாலோ என்னவா ப்ரியா உள்பட பல கலைஞர்களையும் ஆந்திராபக்கத்தில் இருந்தே அள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.இளமையை மட்டுமே கதைத் தளமாகவும், சதையை மட்டுமே கதையாகவும் நம்பி எடுக்கப்படும் படம் என்பதால் ப்ரியாவுக்கு ரொம்பவே வேலை இருக்கிறதாம்.அந்த வேலையை மெனக்கெட்டு, நன்றாகவே செய்வதால் ப்ரியாவும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.வடிவடி வடிவேலு, பாடகர் மாணிக்க விநாயகம், குயிலி ஆகியோர் நடிக்க, ப்ரியாவுக்குப் போட்டியாக குத்துப் பாட்டில் களமிறங்குகிறார் ரகஸ்யா.ஸ்னேகன், நா.முத்துக்குமார்ர் உள்ளிட்டோர் பாட்டெழுத அரபின் யூசுப் என்ற புதுமுகம் தான் இசையமைக்கிறார்.படத்தைய இயக்குவது ஏ.ஆர்.ராஜராஜா. இவரே தான் கதை, வசனமும். இவர் பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். பல படங்களுக்கு வசனமும்எழுதி இருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இது.படப்பிடிப்பு மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் வேக வேகமாக நடக்கிறது.புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தையடுத்து தமிழில் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஆர்வத்தோடுஇருக்கிறார் ப்ரியா.இதனால் இந்தப் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் கேப் கிடைத்தால் சென்னைக்கு ஓடி வந்து தயாரிப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார். தாராளமாய்நடிக்க தயக்கம் ஏதும் இல்லை என்ற உறுதிமொழி தந்துவிட்டு வருகிறார்.இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர ரொம்ப ஆர்வமா சான்ஸ் வேட்டை நடத்தி வரும் ப்ரியாவுக்கு வெஸ்ட்ர்ன், கிளாசிகல் டான்சும் அத்துப்படியாம்.தனது சிக் உடலை கிக் எனக் காட்டும் ஆல்பமும் தயார் செய்து உலாவ விட்டிருக்கும் ப்ரியா, தெலுங்கிலும் தனக்கு வாய்ப்பு தேடி வருகிறார்.முதல் படம் தயாராவதற்கு முன்பே இந்த தாவு தாவுகிறாரரே என ஆச்சரியப்படுகிறது கோடம்பாக்கம்.

By Staff

ப்ரியா. ஆந்திராவில் இருந்து இழுத்து வரப்பட்டிருக்கிறது இந்த அழகு ரதம்.

பார்க்க இதயம் படத்தில் அறிமுகமான பழைய ஹீரா மாதிரி இருக்கிறார். ஆனால், அவரை விடவும் ஒரு படி தூக்கலான அழகை கையோடு தூக்கிக் கொண்டுவந்திருக்கிறார்.

ராஜராஜேஸ்வரி கம்பைன்ஸ் என்ற புதிய பட நிறுவனம், புதிய கதாநாயகனாக தேஜா என்ற ஆந்திர வாலிபரைப் போட்டு கூடவே ப்ரியாவையும் அறிமுகப்படுத்துகிறது.படத்தின் பெயர் இளவட்டம்.

தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்த நிறுவனம் இது.

தமிழில் இவர்கள் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை. ஆந்திராவில் இருந்து வந்ததாலோ என்னவா ப்ரியா உள்பட பல கலைஞர்களையும் ஆந்திராபக்கத்தில் இருந்தே அள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.

இளமையை மட்டுமே கதைத் தளமாகவும், சதையை மட்டுமே கதையாகவும் நம்பி எடுக்கப்படும் படம் என்பதால் ப்ரியாவுக்கு ரொம்பவே வேலை இருக்கிறதாம்.அந்த வேலையை மெனக்கெட்டு, நன்றாகவே செய்வதால் ப்ரியாவும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.

வடிவடி வடிவேலு, பாடகர் மாணிக்க விநாயகம், குயிலி ஆகியோர் நடிக்க, ப்ரியாவுக்குப் போட்டியாக குத்துப் பாட்டில் களமிறங்குகிறார் ரகஸ்யா.

ஸ்னேகன், நா.முத்துக்குமார்ர் உள்ளிட்டோர் பாட்டெழுத அரபின் யூசுப் என்ற புதுமுகம் தான் இசையமைக்கிறார்.

படத்தைய இயக்குவது ஏ.ஆர்.ராஜராஜா. இவரே தான் கதை, வசனமும். இவர் பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். பல படங்களுக்கு வசனமும்எழுதி இருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இது.

படப்பிடிப்பு மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் வேக வேகமாக நடக்கிறது.

புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தையடுத்து தமிழில் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஆர்வத்தோடுஇருக்கிறார் ப்ரியா.

இதனால் இந்தப் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் கேப் கிடைத்தால் சென்னைக்கு ஓடி வந்து தயாரிப்பாளர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார். தாராளமாய்நடிக்க தயக்கம் ஏதும் இல்லை என்ற உறுதிமொழி தந்துவிட்டு வருகிறார்.

இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர ரொம்ப ஆர்வமா சான்ஸ் வேட்டை நடத்தி வரும் ப்ரியாவுக்கு வெஸ்ட்ர்ன், கிளாசிகல் டான்சும் அத்துப்படியாம்.

தனது சிக் உடலை கிக் எனக் காட்டும் ஆல்பமும் தயார் செய்து உலாவ விட்டிருக்கும் ப்ரியா, தெலுங்கிலும் தனக்கு வாய்ப்பு தேடி வருகிறார்.

முதல் படம் தயாராவதற்கு முன்பே இந்த தாவு தாவுகிறாரரே என ஆச்சரியப்படுகிறது கோடம்பாக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X