தெலுங்கில் ப்ரியாமணியின் 'வெரைட்டி' கவர்ச்சி!

By Staff

Priyamani
தமிழில் எப்படியோ... தெலுங்கில் நீச்சலுடைக் காட்சி, முத்தக் காட்சி, படுக்கையறை உறவுக் காட்சி என வெரைட்டியாக கவர்ச்சி காட்டி அசர வைக்கிறாராம் ப்ரியாமணி.

பருத்திவீரன் படத்தில் முத்தழகி என பட்டிக்காட்டுப் பெண்ணாக வந்த ப்ரியாமணி, அந்த இமேஜை உடைப்பதாகக் கூறிக் கொண்டு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கத் துவங்கினார்.

தெலுங்கில் வாய்ப்புகள் வந்ததும் படு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். துரோணா எனும் படத்தில் அவர் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நீச்சல் உடையில் நடித்தார். அப்போது அவரது உடை நழுவ, அந்த நிர்வாணக் காட்சியையும் சிலர் படம் பிடித்து நெட்டில் விட்டனர்.

இப்போது சாத்யம் என்ற படத்தில் நடிகர் ஜெபதி பாபுவுடன் நடிக்கிறார். இதில் காதல் காட்சிகளில் தாராள உதட்டோடு உதடு பதிக்கும் முத்தங்கள் இடம்பெற்றுள்ளனவாம். இரண்டு படுக்கையறைக் காட்சிகளும் உண்டாம். இதில் படு கவர்ச்சியாக, தத்ரூபமாக நடித்துள்ளாராம் ப்ரியாமணி!

இதுபற்றி கேட்டதற்கு, காதலின் ஆழத்தைச் சொல்லும் காட்சி என்பதால் அப்படி நடிக்க வேண்டி வந்தது. இதில் என்ன தப்பு என்று திருப்பிக் கேட்டுள்ளார் ப்ரியாமணி.

தெலுங்கில் தினுசுதினுசாக கவர்ச்சி காட்டும் ப்ரியாமணி, தமிழில் மட்டும் விதவிதமான காஸ்ட்யூமுக்கு செலவு வைக்கிறாரே என முணுமுணுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X