»   »  ப்ரியாமணியின் போல்ட்னஸ் அது ஒரு கனாக் காலம் படத்தில் தனது கவர்ச்சியும் நடிப்பும் ரொம்பவே ரசிக்கப்படுவதால் ப்ரியாமணி மகா உற்சாகத்தில்இருக்கிறார்.முதல் படமான கண்களால் கைது செய் ஊத்திக் கொண்டதால் ரொம்ப காலம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை.மலையாளம், கன்னடம் என சில லகரங்கள் கிடைக்கும் சினிமாக்களில் நடித்து காலத்தை ஓட்டிய ப்ரியாமணிக்கு கனாக்காலம்ஒரு பிரேக் தந்திருக்கிறது.இப்போது ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேசுடன் மது, சூர்யாவின் அண்ணன் கார்த்திக்குடன் பருத்தி வீரன், காக்க காக்கவில்லன் ஜீவாவுக்கு ஜோடியாக தோட்டா ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்களில் தனக்கு அதிகபட்ச கவர்ச்சியான காட்சிகளை வைக்குமாறு இயக்குனர்களைக் கெஞ்சி வருகிறாராம்ப்ரியாமணி.பருத்தி வீரன் இயக்குனர் அமீர் இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும் மற்ற இரு படங்களின் இயக்குனர்களும்ப்ரியாமணியின் வேண்டுகோளை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறார்கள்.அதிலும் தோட்டா ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால், ப்ரியாமணியின் கவர்ச்சியையே முழுவதுமாக சார்ந்து படம் தயாராகிவருகிறதாம். கவர்ச்சியால் தான் கோலிவுட்டில் தனக்கு அசைக்க முடியாத ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.ப்ரியாமணியின் இந்த கவர்ச்சி வேண்டுகோளுக்கு அவரது அம்மா தான் காரணமாம். எனது மகளுக்கு நிறைய கிளாமர்வையுங்கள் என்று அவரே நேரடியாக வந்து ரெக்கமண்ட் செய்கிறார் என்கிறார்கள்.சமீபத்தில் இவரைச் சந்தித்த ஒரு நிருபரிடம், கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கலையேன்னு கவலையில இருக்கேன்...இதைநல்லா போல்டா போடுங்க என்று போல்டாக சொல்லி அனுப்பியிருக்கிறார் ப்ரியாமணி.

ப்ரியாமணியின் போல்ட்னஸ் அது ஒரு கனாக் காலம் படத்தில் தனது கவர்ச்சியும் நடிப்பும் ரொம்பவே ரசிக்கப்படுவதால் ப்ரியாமணி மகா உற்சாகத்தில்இருக்கிறார்.முதல் படமான கண்களால் கைது செய் ஊத்திக் கொண்டதால் ரொம்ப காலம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை.மலையாளம், கன்னடம் என சில லகரங்கள் கிடைக்கும் சினிமாக்களில் நடித்து காலத்தை ஓட்டிய ப்ரியாமணிக்கு கனாக்காலம்ஒரு பிரேக் தந்திருக்கிறது.இப்போது ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேசுடன் மது, சூர்யாவின் அண்ணன் கார்த்திக்குடன் பருத்தி வீரன், காக்க காக்கவில்லன் ஜீவாவுக்கு ஜோடியாக தோட்டா ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்களில் தனக்கு அதிகபட்ச கவர்ச்சியான காட்சிகளை வைக்குமாறு இயக்குனர்களைக் கெஞ்சி வருகிறாராம்ப்ரியாமணி.பருத்தி வீரன் இயக்குனர் அமீர் இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும் மற்ற இரு படங்களின் இயக்குனர்களும்ப்ரியாமணியின் வேண்டுகோளை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறார்கள்.அதிலும் தோட்டா ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால், ப்ரியாமணியின் கவர்ச்சியையே முழுவதுமாக சார்ந்து படம் தயாராகிவருகிறதாம். கவர்ச்சியால் தான் கோலிவுட்டில் தனக்கு அசைக்க முடியாத ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.ப்ரியாமணியின் இந்த கவர்ச்சி வேண்டுகோளுக்கு அவரது அம்மா தான் காரணமாம். எனது மகளுக்கு நிறைய கிளாமர்வையுங்கள் என்று அவரே நேரடியாக வந்து ரெக்கமண்ட் செய்கிறார் என்கிறார்கள்.சமீபத்தில் இவரைச் சந்தித்த ஒரு நிருபரிடம், கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கலையேன்னு கவலையில இருக்கேன்...இதைநல்லா போல்டா போடுங்க என்று போல்டாக சொல்லி அனுப்பியிருக்கிறார் ப்ரியாமணி.

Subscribe to Oneindia Tamil

அது ஒரு கனாக் காலம் படத்தில் தனது கவர்ச்சியும் நடிப்பும் ரொம்பவே ரசிக்கப்படுவதால் ப்ரியாமணி மகா உற்சாகத்தில்இருக்கிறார்.

முதல் படமான கண்களால் கைது செய் ஊத்திக் கொண்டதால் ரொம்ப காலம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை.மலையாளம், கன்னடம் என சில லகரங்கள் கிடைக்கும் சினிமாக்களில் நடித்து காலத்தை ஓட்டிய ப்ரியாமணிக்கு கனாக்காலம்ஒரு பிரேக் தந்திருக்கிறது.

இப்போது ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேசுடன் மது, சூர்யாவின் அண்ணன் கார்த்திக்குடன் பருத்தி வீரன், காக்க காக்கவில்லன் ஜீவாவுக்கு ஜோடியாக தோட்டா ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இந்தப் படங்களில் தனக்கு அதிகபட்ச கவர்ச்சியான காட்சிகளை வைக்குமாறு இயக்குனர்களைக் கெஞ்சி வருகிறாராம்ப்ரியாமணி.

பருத்தி வீரன் இயக்குனர் அமீர் இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும் மற்ற இரு படங்களின் இயக்குனர்களும்ப்ரியாமணியின் வேண்டுகோளை முழுமையாக பூர்த்தி செய்து வருகிறார்கள்.

அதிலும் தோட்டா ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால், ப்ரியாமணியின் கவர்ச்சியையே முழுவதுமாக சார்ந்து படம் தயாராகிவருகிறதாம்.


கவர்ச்சியால் தான் கோலிவுட்டில் தனக்கு அசைக்க முடியாத ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்.

ப்ரியாமணியின் இந்த கவர்ச்சி வேண்டுகோளுக்கு அவரது அம்மா தான் காரணமாம். எனது மகளுக்கு நிறைய கிளாமர்வையுங்கள் என்று அவரே நேரடியாக வந்து ரெக்கமண்ட் செய்கிறார் என்கிறார்கள்.

சமீபத்தில் இவரைச் சந்தித்த ஒரு நிருபரிடம், கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கலையேன்னு கவலையில இருக்கேன்...இதைநல்லா போல்டா போடுங்க என்று போல்டாக சொல்லி அனுப்பியிருக்கிறார் ப்ரியாமணி.

Read more about: priymanis three tamil films
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil