»   »  ப்ரியாமணி மம்மியின் கோரிக்கை ! மகளை பொத்திப் பாதுகாக்கத்தான் எல்லா அம்மாக்களும் நினைப்பார்கள். ஆனால் சினிமா அம்மாக்களில் பலரும் இதில்விதிவிலக்கானவர்கள்.பொண்ணை எப்படி அழகாக காட்டலாம், எவ்வளவுக்கெவ்வளவு கிளாமர் காட்டி கலக்க வைக்கலாம் என்ற ரீதியில்தான் தான்பெரும்பாலான நடிகைகளின் தாயார்கள் நினைக்கின்றனர்.அப்பத்தானே சில்லரை சேரும்.தனது மகளின் கிளாமரைத் தூக்கிக் காட்ட தானே காஸ்ட்யூமராக மாறி உடை குறைப்பில் ஈடுபட்டார் அபிநயஸ்ரீயின் தாயாரானமாஜி குஜால் நடிகை அனுராதா.இப்போது மகளை படங்களில் கிளாமராகக் காட்டச் சொல்லி வற்புறுத்தும் அம்மாக்கள் பட்டியலில் ப்ரியாமணியின் தாயாரும்சேர்ந்துள்ளாராம்.ப்ரியா மணியை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், ப்ரியாவுக்கு என்ன ரோல் என்று முதலில் கேட்கிறார்தாயார். கதையைக் கேட்டு முடித்ததும், சரி, கிளாமர் காட்சிகள் எப்படி என்று கொக்கியைப் போடுகிறார்.சரி, ரொம்ப கிளாமர் இருப்பதாக கூறினால் எங்கே வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என தயாரிப்பாளர்கள் தயங்கினால்,நோ, நோ நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. முடிந்தவரை கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ப்ரியாவுக்குகிளாமர் நல்லாவே இருக்கும். எப்படிப்பட் கிளாமர் காட்சியிலும் பின்னி எடுப்பார் என தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கூறி,வயிற்றில் தேனை ஊற்றுகிறாராம்.இப்ப உள்ள சில மூஞ்சிகளுக்கு ப்ரியா எவ்வளவோ தேவலை. மேக்கப் இல்லாமலேயே என் மகளை பாலு மகேந்திராஅட்டகாசமாக காட்டியிருக்கிறார். எனவே கிளாமர் கேரக்டரில் நடித்தால்தான் எனது மகளின் அழகு இன்னும் தூக்கலாகதெரியும் என்று தயாரிப்பாளர்களை குஷிப்படுத்துகிறார்.சேலை கட்டுவது போன்ற காட்சிகளை கொறச்சலாவே வெச்சுக்குங்க என்றும் போனஸாக ஒரு கோரிக்கையை போடுகிறாராம்.இதனால் ப்ரியா மணியை புக் செய்யப் போகும் தயாரிப்பாளர்கள் திரும்பும்போது திருப்தியாக போகிறார்களாம்.இப்போது சூர்யாவின் தம்பி கார்த்திக்குக்கு ஜோடியாக பருத்தி வீரன் படத்திலும், தோட்டா, மது ஆகிய படங்களில் நடித்துவரும் ப்ரியாமணி சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்திவிட்டாராம்.முதலில் கொடுக்குறதை கொடுங்கோ என்றிருந்தவர் வரிசையாக 3 படங்கள் புக் ஆனவுடன் ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்.கிளாமர் தான் அதிகமாகவே காட்றோம்ல.. இதனால் சம்பளத்தையும் கூடவே தரலாம்ல என்று வியாக்கியானாம் வேறாம்.ப்ரியாமணி கேட்கும் சம்பளத்தை கேட்டு கோபப்பட்டாலும், அவர் கேட்பதைத் தர தயாரிப்பாளர்கள் தயாராகத்தான்இருக்கிறார்களாம்.அப்புறம் என்ன?

ப்ரியாமணி மம்மியின் கோரிக்கை ! மகளை பொத்திப் பாதுகாக்கத்தான் எல்லா அம்மாக்களும் நினைப்பார்கள். ஆனால் சினிமா அம்மாக்களில் பலரும் இதில்விதிவிலக்கானவர்கள்.பொண்ணை எப்படி அழகாக காட்டலாம், எவ்வளவுக்கெவ்வளவு கிளாமர் காட்டி கலக்க வைக்கலாம் என்ற ரீதியில்தான் தான்பெரும்பாலான நடிகைகளின் தாயார்கள் நினைக்கின்றனர்.அப்பத்தானே சில்லரை சேரும்.தனது மகளின் கிளாமரைத் தூக்கிக் காட்ட தானே காஸ்ட்யூமராக மாறி உடை குறைப்பில் ஈடுபட்டார் அபிநயஸ்ரீயின் தாயாரானமாஜி குஜால் நடிகை அனுராதா.இப்போது மகளை படங்களில் கிளாமராகக் காட்டச் சொல்லி வற்புறுத்தும் அம்மாக்கள் பட்டியலில் ப்ரியாமணியின் தாயாரும்சேர்ந்துள்ளாராம்.ப்ரியா மணியை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், ப்ரியாவுக்கு என்ன ரோல் என்று முதலில் கேட்கிறார்தாயார். கதையைக் கேட்டு முடித்ததும், சரி, கிளாமர் காட்சிகள் எப்படி என்று கொக்கியைப் போடுகிறார்.சரி, ரொம்ப கிளாமர் இருப்பதாக கூறினால் எங்கே வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என தயாரிப்பாளர்கள் தயங்கினால்,நோ, நோ நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. முடிந்தவரை கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ப்ரியாவுக்குகிளாமர் நல்லாவே இருக்கும். எப்படிப்பட் கிளாமர் காட்சியிலும் பின்னி எடுப்பார் என தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கூறி,வயிற்றில் தேனை ஊற்றுகிறாராம்.இப்ப உள்ள சில மூஞ்சிகளுக்கு ப்ரியா எவ்வளவோ தேவலை. மேக்கப் இல்லாமலேயே என் மகளை பாலு மகேந்திராஅட்டகாசமாக காட்டியிருக்கிறார். எனவே கிளாமர் கேரக்டரில் நடித்தால்தான் எனது மகளின் அழகு இன்னும் தூக்கலாகதெரியும் என்று தயாரிப்பாளர்களை குஷிப்படுத்துகிறார்.சேலை கட்டுவது போன்ற காட்சிகளை கொறச்சலாவே வெச்சுக்குங்க என்றும் போனஸாக ஒரு கோரிக்கையை போடுகிறாராம்.இதனால் ப்ரியா மணியை புக் செய்யப் போகும் தயாரிப்பாளர்கள் திரும்பும்போது திருப்தியாக போகிறார்களாம்.இப்போது சூர்யாவின் தம்பி கார்த்திக்குக்கு ஜோடியாக பருத்தி வீரன் படத்திலும், தோட்டா, மது ஆகிய படங்களில் நடித்துவரும் ப்ரியாமணி சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்திவிட்டாராம்.முதலில் கொடுக்குறதை கொடுங்கோ என்றிருந்தவர் வரிசையாக 3 படங்கள் புக் ஆனவுடன் ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்.கிளாமர் தான் அதிகமாகவே காட்றோம்ல.. இதனால் சம்பளத்தையும் கூடவே தரலாம்ல என்று வியாக்கியானாம் வேறாம்.ப்ரியாமணி கேட்கும் சம்பளத்தை கேட்டு கோபப்பட்டாலும், அவர் கேட்பதைத் தர தயாரிப்பாளர்கள் தயாராகத்தான்இருக்கிறார்களாம்.அப்புறம் என்ன?

Subscribe to Oneindia Tamil

மகளை பொத்திப் பாதுகாக்கத்தான் எல்லா அம்மாக்களும் நினைப்பார்கள். ஆனால் சினிமா அம்மாக்களில் பலரும் இதில்விதிவிலக்கானவர்கள்.

பொண்ணை எப்படி அழகாக காட்டலாம், எவ்வளவுக்கெவ்வளவு கிளாமர் காட்டி கலக்க வைக்கலாம் என்ற ரீதியில்தான் தான்பெரும்பாலான நடிகைகளின் தாயார்கள் நினைக்கின்றனர்.

அப்பத்தானே சில்லரை சேரும்.

தனது மகளின் கிளாமரைத் தூக்கிக் காட்ட தானே காஸ்ட்யூமராக மாறி உடை குறைப்பில் ஈடுபட்டார் அபிநயஸ்ரீயின் தாயாரானமாஜி குஜால் நடிகை அனுராதா.

இப்போது மகளை படங்களில் கிளாமராகக் காட்டச் சொல்லி வற்புறுத்தும் அம்மாக்கள் பட்டியலில் ப்ரியாமணியின் தாயாரும்சேர்ந்துள்ளாராம்.


ப்ரியா மணியை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம், ப்ரியாவுக்கு என்ன ரோல் என்று முதலில் கேட்கிறார்தாயார். கதையைக் கேட்டு முடித்ததும், சரி, கிளாமர் காட்சிகள் எப்படி என்று கொக்கியைப் போடுகிறார்.

சரி, ரொம்ப கிளாமர் இருப்பதாக கூறினால் எங்கே வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என தயாரிப்பாளர்கள் தயங்கினால்,நோ, நோ நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. முடிந்தவரை கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ப்ரியாவுக்குகிளாமர் நல்லாவே இருக்கும். எப்படிப்பட் கிளாமர் காட்சியிலும் பின்னி எடுப்பார் என தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கூறி,வயிற்றில் தேனை ஊற்றுகிறாராம்.

இப்ப உள்ள சில மூஞ்சிகளுக்கு ப்ரியா எவ்வளவோ தேவலை. மேக்கப் இல்லாமலேயே என் மகளை பாலு மகேந்திராஅட்டகாசமாக காட்டியிருக்கிறார். எனவே கிளாமர் கேரக்டரில் நடித்தால்தான் எனது மகளின் அழகு இன்னும் தூக்கலாகதெரியும் என்று தயாரிப்பாளர்களை குஷிப்படுத்துகிறார்.

சேலை கட்டுவது போன்ற காட்சிகளை கொறச்சலாவே வெச்சுக்குங்க என்றும் போனஸாக ஒரு கோரிக்கையை போடுகிறாராம்.இதனால் ப்ரியா மணியை புக் செய்யப் போகும் தயாரிப்பாளர்கள் திரும்பும்போது திருப்தியாக போகிறார்களாம்.


இப்போது சூர்யாவின் தம்பி கார்த்திக்குக்கு ஜோடியாக பருத்தி வீரன் படத்திலும், தோட்டா, மது ஆகிய படங்களில் நடித்துவரும் ப்ரியாமணி சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்திவிட்டாராம்.

முதலில் கொடுக்குறதை கொடுங்கோ என்றிருந்தவர் வரிசையாக 3 படங்கள் புக் ஆனவுடன் ஊதியத்தை உயர்த்தியிருக்கிறார்.கிளாமர் தான் அதிகமாகவே காட்றோம்ல.. இதனால் சம்பளத்தையும் கூடவே தரலாம்ல என்று வியாக்கியானாம் வேறாம்.

ப்ரியாமணி கேட்கும் சம்பளத்தை கேட்டு கோபப்பட்டாலும், அவர் கேட்பதைத் தர தயாரிப்பாளர்கள் தயாராகத்தான்இருக்கிறார்களாம்.

அப்புறம் என்ன?

Read more about: priyamani booked in 3 films
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil