»   »  போன் செக்ஸ், லைட் போட்டு கசமுசா: பிரியங்கா சோப்ரா பகீர் தகவல்

போன் செக்ஸ், லைட் போட்டு கசமுசா: பிரியங்கா சோப்ரா பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார். அவர் ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் வரும் மே மாதம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பிரியங்கா பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

போன் செக்ஸ்

போன் செக்ஸ்

போன் செக்ஸ் வைத்துக் கொண்டதுண்டா என்று கரண் பிரியங்கா சோப்ராவிடம் கேட்டார். அதற்கு ஆமாம் என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா. மேலும் இந்த நிகழ்ச்சியை தனது தாய் பார்க்கக் கூடாது என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

குளியல்

குளியல்

காதலருடன் சேர்ந்து குளித்ததாகவும், லைட்டை ஆன் செய்தபடியே உறவு கொண்டதாகவும், முன்னாள் காதலரை பார்த்தபோது அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் பிரியங்கா கரணிடம் கூறியுள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

பிரியங்கா ஹாலிவுட்டில் பிசியாக இருப்பதால் சில காலம் பாலிவுட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதை உணர்ந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே தனக்கு ஆண் தேவை என்று கூறி அதிர வைத்த பிரியங்கா தற்போது போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறி பாலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

English summary
Bollywood actress Priyanka Chopra revealed that she has taken a shower with her partner, kissed an ex after she broke up with him, made out with someone with lights on and has also had phone sex!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil