»   »  மீண்டும் பிகினியில் பிரியங்கா சோப்ரா: கடுப்பில் சக நடிகைகள்

மீண்டும் பிகினியில் பிரியங்கா சோப்ரா: கடுப்பில் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகி வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி பேவாட்ச் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையை கடற்கரையில் என்ஜாயும் செய்கிறார்.

மயாமி

மயாமி

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் பிரியங்கா சோப்ரா நீல நிற பிகினியில் குளியில் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

பிகினி

பிகினி

பிரியங்காவின் நீல நிற பிகினி புகைப்படங்களையே ரசிகர்கள் இன்னும் மறக்காத நிலையில் அவர் மீண்டும் பிகினியில் கடற்கரையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைராகியுள்ளது.

பிரியங்கா

பிரியங்கா

பிரியங்கா சோப்ரா பிகினி அணிவது புது விஷயம் அல்ல. அவர் படங்களிலும் பிகினி காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார். ஹாலிவுட் பக்கம் போன தீபிகா படுகோனே பற்றி செய்தி வெளியிட்ட வெளிநாட்டு மீடியாக்கள் அவரை பிரியங்கா சோப்ரா என்று எழுதி கடுப்பேற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Priyanka Chopra is in the tremendous buzz these days. Recently, her bikini pictures from the Miami beach took the Internet by storm and now, once again, PeeCee was spotted at the beach, flaunting her assets!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil