அதென்ன ப்ரியங்கா சோப்ரா அது மீது உங்களுக்கு அப்படி ஒரு கண்ணு?
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது திருமணத்தின்போது அணிந்திருந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், 2ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்திற்கு அவர் ரால்ப் லாரன் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.

ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ராவின் கவுனை யாரும் கலாய்க்கவில்லை. அவர் தலையில் இருந்த துணி(veil) 75 அடி நீளமாகும். திருமணத்தின்போது அதை நான்கு பேர் பிடித்து வந்தபோது எடுத்த புகைப்படங்களை பார்த்து தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். அவராக ஆசைப்பட்டு தான் 75 நீள துணியை வாங்கினார்.
ஜிம்
ப்ரியங்காவின் தலையில் உள்ள துணி ஜிம் கிளாஸ் போன்று இருப்பதாக கலாய்த்துள்ளார் ஒருவர்.
கொசு வலை
கொசுவலையாம்...ப்ரியங்கா ஆசைப்பட்டு வாங்கிய உடையை இப்படி கலாய்க்கிறார்களே
சூப்பர்
ப்ரியங்கா ஸ்வச் பாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு சுத்தம் செய்கிறாராம்.
விருப்பம்
நீளமான உடையை அணிய தான் ப்ரியங்காவுக்கு பிடிக்குமோ?


Click it and Unblock the Notifications











