சிறந்த பின்னழகியாக தேர்வான பிரியங்கா சோப்ரா!

By Mayura Akilan

டெல்லி: பாலிவுட் உலகில் சிறந்த பின்னழகியாக தேர்வாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

அழகான, கவர்ச்சியான முதுகுப் பகுதியை கொண்ட பாலிவுட் நடிகை யார் என்பது பற்றி சமீபத்தில் இணைய தளம் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் சன்னி லியோன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல கவர்ச்சிப் புயல்கள் பங்கேற்றனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சிகரமான பின்னழகு கொண்டவர் என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. இவருக்கு 28.3 சதவிகித ஒட்டுக்கள் கிடைத்துள்ளன.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இவருக்கு அடுத்த படியாக 21சதவீத ஓட்டுக்களைப் பெற்று தீபிகா படுகோனே 2வது இடத்தை பெற்றுள்ளார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் 19.38 ஓட்டுக்களை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

பிபாசா பாசு

பிபாசா பாசு

பிபாசபாசு விற்கு 7.05 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் 4வதுஇடம் பிபாசாவிற்கு கிடைத்துள்ளது.

சன்னி லியோன்

சன்னி லியோன்

கவர்ச்சிப் புயல் என்று கருதப்படும் சன்னி லியோனுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 5.95 சதவிகிதம். கவர்ச்சியான பின்னழகில் சன்னி லியோன் 5-வது இடத்தை பிடித்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X