»   »  யுனிசெப் நல்லெண்ண தூதர்: அடுத்தடுத்து பெருமை தேடித் தரும் பிரியங்கா சோப்ரா

யுனிசெப் நல்லெண்ண தூதர்: அடுத்தடுத்து பெருமை தேடித் தரும் பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், டிவி தொடரில் நடித்து வருகிறார். இதனால் அவர் பாலிவுட் தவிர்த்து ஹாலிவுட்டிலும் பிரபலமாக உள்ளார்.

Priyanka Chopra is UNICEF Goodwill Ambassador

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் நலனுக்காக பாடுபட உள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யுனிசெப்பின் 70வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டார்.

Priyanka Chopra is UNICEF Goodwill Ambassador

அப்போது தான் அவர் யுனிசெப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Priyanka Chopra has been appointed as the UNICEF Goodwill Ambassador.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil