ஃபுல் ஓப்பன் டிரெஸ்சில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது 2019 ரவுண்டப் வீடியோவுடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஃபுல் ஓப்பன் டிரெஸ்ஸில் பட்டன் போடாமல் படு செக்ஸியாக சிரிக்கும் பிரியங்கா சோப்ராவின் டிரெஸ் சட்டென்று விலக தனது கைகளால் ஆடையை இருக பிடித்துக் கொண்டார்.
பிரியங்கா சோப்ரா சட்டென்று சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால் பிரியங்கா ரசிகர்களுக்கு வேற லெவல் புத்தாண்டு ட்ரீட் கிடைத்திருக்கும்.
அதை பார்த்த ரசிகர்கள் இதற்கு அந்த டிரெஸ் போடாமலேயே வாழ்த்து சொல்லியிருக்கலாம் என்று கலாய்த்து வருகின்றனர்.
2019 ரவுண்ட் அப்
கணவர் நிக் ஜோனஸுடன் 2019ம் ஆண்டை வேற லெவலில் கொண்டாடியுள்ளார் நடிகை பிரியங்கா. புத்தாண்டு வாழ்த்துடன் அவர் வெளியிட்டுள்ள ரவுண்ட் அப் வீடியோவில் மெட் காலா பேய் மேக்கப், தி ஸ்கை இஸ் பிங்க் படத்தில் நடித்தது உள்ளிட்ட பல சூப்பரான தருணங்களை பிரியங்கா பகிர்ந்துள்ளார்.
குயின்
புத்தாண்டு வாழ்த்து சொல்லி பிரியங்கா வீடியோ பதிவிட்டுள்ளார். அதற்கு கீழே பலரும் பிரியங்காவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த ரசிகர், குயின் பிரியங்கா ஜோனஸுக்கு ஹேப்பி நியூ இயர் என கமெண்ட் போட்டுள்ளார்.
மெழுகு சிலை
2019ம் ஆண்டில் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு அழகிய மெழுகு சிலை வைத்து கெளரவிக்கப்பட்டது. அந்த க்ளிப்பை பகிர்ந்து இந்த ரசிகர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
2020 எப்படி இருக்கும்
2019ம் ஆண்டு போலவே 2020ம் ஆண்டும் பிரியங்கா சோப்ராவுக்கு வெற்றியாண்டாக இருக்கும் என பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
டெஸி கேர்ள்
மாடலிங், ஃபேஷன் மற்றும் கவர்ச்சிக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா அவரை பாலிவுட்டில் செல்லமாக டெஸி கேர்ள் என அழைப்பார்கள். இந்த ரசிகரும் அதையே பதிவிட்டு தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
தீபாவளிக்கு மட்டும் போர்க்கொடியா?
நியூ இயர் அன்று வெடிக்கும் பட்டாசுகள் குறித்து ஏன் கருத்து கூறவில்லை. உங்களது ஆஸ்துமா என்ன ஆனது. தீபாவளிக்கு மட்டும் தான் பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கருத்துக் கூறுவிர்களா என இந்த நெட்டிசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹேப்பி நியூ இயர்
2020ம் ஆண்டு சூப்பராக இருக்க வாழ்த்துக்கள் பிரியங்கா சோப்ரா என இந்த ரசிகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











