Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒவ்வொரு விஷயம் துவங்கும் போதும் ஜோன்ஸ் பூஜை செய்ய சொல்வாரு... பிரியங்கா சிலிர்ப்பு
மும்பை : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிக்கை கடந்த 2018ல் மணந்து கொண்டார் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய கணவரின் வழிபாட்டு பழக்கங்கள் குறித்து பிரியங்கா மனம் திறந்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018ல் நிக் ஜோனாஸ் என்பவரை மணந்து கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட் என படங்களில் பிசியாக நடித்து வருகிறார்
பிரியங்கா இந்து மதத்தை சேர்ந்தவர் மற்றும் நிக் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும்கூட தங்களுடைய பண்பாட்டு வழிமுறைகள் சிறப்பாக உள்ளதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விஷயத்தை துவங்கும் போதும் பிரார்த்தனை செய்ய தன்னுடைய கணவர் தன்னிடம் வலியுறுத்துவார் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்
கடவுளை அடைய மதம் சிறப்பான வழி என்று கூறியுள்ள பிரியங்கா இந்த விஷயத்தில் தன்னுடைய கணவர் மற்றும் தன்னுடைய கருத்துக்கள் ஒத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெரிய ஹீரோயினாகும் ஆசையில்லை... கண்ணீர் விடும் பாவனியின் வைரல் ப்ரோமோ
தான் தன்னுடைய வீட்டில் அதிகமான பூஜைகளை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிப்பதற்காக ஸ்பெயினில் இருக்கிறார் பிரியங்கா. மேலும் புதிய படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார். இதில் அவருடன் கத்ரினா கைஃப் மற்றும் ஆலியா பட் முதல் முறையாக இணைந்துள்ளனர்.
பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை கடந்த 2018ல் மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் ஸ்மூத்தாக மற்றவர் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் பிரியங்கா அவ்வப்போது தாங்கள் இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஷைன் செய்து வருகிறார் பிரியங்கா..
நிக் மற்றும் பிரியங்கா இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து வருகின்றனர். இதுவே இவர்களின் குடும்ப வாழ்க்கையின் சக்சஸ் பார்முலா. எத்தகைய நம்பிக்கைகளை நாம் கொண்டிருந்தாலும் கடவுளை அடைவது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்கிறார் பிரியங்கா.