»   »  மயாமி பீச்சில் பிகினியில் குளு குளு குளியல் போட்ட பிரியங்கா சோப்ரா

மயாமி பீச்சில் பிகினியில் குளு குளு குளியல் போட்ட பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மயாமி கடற்கரையில் பிகினியில் குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் விருது விழாக்களில் அழகு அழகான உடைகள் அணிந்து கலந்து கொள்கிறார்.

ஹாலிவுட் டிவி தொடர் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிரியங்கா

பிரியங்கா

ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரியங்கா மிகவும் பிரபலமாகிவிட்டார். அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை அனைவரையும் ஈர்த்தது. அதே சமயம் தீபிகா படுகோனேவை பாவம் யாரும் கண்டுகொள்ளவில்லை.

கடற்கரை

கடற்கரை

இந்தியாவில் கோடை வெயில் மண்டையை பிளக்கும் நேரத்தில் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் பிகினியில் குளியல் போட்டுள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

மயாமி கடற்கரையில் நீல நிற பிகினியில் பிரியங்கா வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அவரின் அழகை அவரது ரசிகர்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பாலிவுட், ஹாலிவுட் என்று இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது தனது ஹாலிவுட் படமான பேவாட்ச்சின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

English summary
Priyanka Chopra, who is busy with the press conference and promotion of her upcoming film, Baywatch, is spotted on the beach of Miami, Florida.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil