»   »  எனக்கு "அப்படி" திரிவது பிடிக்காது: விஜய் ஹீரோயின் #peecee

எனக்கு "அப்படி" திரிவது பிடிக்காது: விஜய் ஹீரோயின் #peecee

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் கொஞ்சம் வெட்கப்படும் பொண்ணு. எனக்கு பிராவை காட்டிக் கொண்டிருப்பது பிடிக்காது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா இளைய தளபதி விஜய் நடித்த தமிழன் படம் மூலம் நடிகையானார். தற்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பதுடன் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இது தவிர ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெட்கம்

வெட்கம்

நான் கொஞ்சம் வெட்கப்படும் பொண்ணு. எனக்கு பிராவை காட்டிக் கொண்டு வெளியே வரப் பிடிக்காது. பிரா என்றால் வெளியே தெரியாமல் ஆடைக்குள் இருக்க வேண்டும் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா

பிரியங்கா

வெட்கப்படும் பெண் என்று கூறியுள்ள பிரியங்கா பல படங்களில் பிராவை காட்டியபடி நடித்துள்ளார். ஏன் பிகினியில் கூட வந்து கலக்கியுள்ளார். இதெல்லாம் பாலிவுட்டில் சகஜம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா

அமெரிக்கா

பிரியங்கா குவான்டிகோ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங்கிற்காக தற்போது அவர் அமெரிக்காவில் உள்ளார்.

நியூயார்க்

நியூயார்க்

பிரியங்கா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அழகிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அடிக்கடி அமெரிக்காவில் தங்க வேண்டியிருப்பதால் ஹோட்டல்களை விரும்பாத பிரியங்கா வீடு வாங்கிவிட்டார். ஹோட்டல்களில் ஏதாவது கேமராவை பதுக்கி வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான் முதல் வேளையாக வீடு வாங்கியுள்ளார்.

English summary
Priyanka Chopra totally slayed it at the New York fashion week and the Quantico star also made a few revelations about herself and what makes her shy as a girl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X