Priyanka Mohan: சேலையை சரி பண்ணாலும் விடமாட்டானுங்க போல.. பிரியங்கா மோகனை ஜூம் செய்யும் ரசிகாஸ்!

சென்னை: 28 வயதே ஆன இளம் கோலிவுட் நடிகை பிரியங்கா மோகன் பிங்க் நிற பட்டுப்புடவையில் சமீபத்தில் முக்தார்த் ஸ்டூடியோ திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்.

டாக்டர் படத்தின் செல்லம்மாவை காண ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பகுதியை டிராபிக் ஜாம் ஆக்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் தனது சேலையை அடிக்கடி சரி செய்யும் வீடியோ காட்சிகளை ஜூம் செய்து நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 Priyanka Mohan saree adjustment latest video trending in social media

கை வைக்காத ஜாக்கெட்:

பிங்க் நிற பட்டுப்புடவையில் கை வைக்காத ஜாக்கெட் அணிந்து கொண்டு கவர்ச்சி சிலையாக ஸ்டூடியோ திறப்பு நிகழ்ச்சிக்கு நடிகை பிரியங்கா மோகன் வந்திருந்தார். அந்த உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை லைக் போட வைத்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா மற்றும் தெலுங்கில் வெளியான நானியின் கேங் லீடர் படங்கள் மூலம் 2019ல் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

 Priyanka Mohan saree adjustment latest video trending in social media

ஸ்டூடியோ திறப்பு விழா:

தமிழில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்திலும் நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் செம போல்டான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் அள்ளினார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் முக்தார்த் ஸ்டூடியோ கடை திறப்பு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார்.

 Priyanka Mohan saree adjustment latest video trending in social media

ஆடை அட்ஜெஸ்ட்மென்ட்:

முக்தார்த் ஸ்டூடியோ திறப்பு விழாவுக்கு சென்ற பிரியங்கா மோகன் தனது சேலையை அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஜூம் செய்து அதன் க்ளிப்களை சோஷியல் மீடியாவில் பிரியங்கா மோகனின் வெறித்தனமான ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மெழுகு சிலையாக இருக்கும் பிரியங்கா மோகனுக்கு இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள பெயரிடப்படாத படத்திலும் பிரியங்கா மோகன் தான் ஹீரோயினாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X