»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒத்துழைப்பு கொடுப்பதில் பிரியங்கா திரிவேதி லைட் பாய் முதல் தயாரிப்பாளர் வரை அத்தனை பேரையும் அசத்தி விடுகிறாராம்.கோலிவுட்டில் சொல்லிக் கொள்கிறார்கள்.

டைரக்டர், ஹீரோ (ஹி..ஹி.. தயாரிப்பாளருக்கும்தான்) ஆகியோருக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். தான்நடிக்கும் படங்கள் மட்டுமல்ல மற்ற படங்களின் ஹீரோக்களையும் வளைத்து விடுகிறாராம்.அப்படியே அடுத்ததடுத்த படங்களில் சான்ஸ்களைப் பிடித்துவிடுகிறார்.

பிரியங்கா திரிவேதியிடம் இந்தத் "திறமை" இருப்பதால் கையில் இப்போடு ஏகப்பட்ட படங்கள்.மேலும் கவர்ச்சி விஷயத்தில் எந்தக் குறையும் அவர் வைப்பது இல்லை. என்ன டிரஸ் கொடுத்தாலும்போட்டு வந்து நிற்கிறாராம்.

ஐஸ் படத்தில் தனது முழுக் கவர்ச்சியையும் கொட்டியிருக்கிறாரம். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால்அத்தனை பேருக்கும் கண் குளிர காட்சி தருகிறாராம் பிரியங்கா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil