»   »  பிரியாஸ்ரீ.. அச்சச்சோ

பிரியாஸ்ரீ.. அச்சச்சோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்க்க படு குட்டியாக இருக்கிறார் பிரியாஸ்ரீ. ஆனால் கிளாமரிலோ படு சூட்டியாம்.

துள்ளுவதோ இளமை வந்ததற்குப் பிறகு அதே பாணியில் ஏகப்பட்ட படங்கள வந்து போய் விட்டன. ஆனால்ஓடியதென்னவோ கொஞ்சப் படங்கள்தான். இப்போது அதே பாணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது.

படத்திற்குப் பெயராக அச்சச்சோ என்று வைத்துள்ளனர். எதற்காக இப்படி பெயர் வைத்தார்கள் என்றுதெரியவில்லை. ஆனால் படத்தோட ஹீரோயினைப் பார்த்தால் அடடே போட வைக்கிறார். அம்புட்டு க்யூட்டாகஇருக்கிறார் நாயகி பிரியாஸ்ரீ.

படத்தில் நடிக்கும் முக்கால்வாசிப் பேர் புதுமுகங்கள்தான். பிரியாஸ்ரீ படு சின்னப் பொண்ணாகத் தெரிகிறார்.படத்திலும் குட்டி குட்டி காஸ்ட்யூமில்தான் பாதி நேரம் வருகிறாராம்.

இயக்குனர் சொல்வதை விட தூக்கலாகத்தான் எல்லாவற்றையும் தருகிறாராம். பிரியாவுக்கு பெரிய மனசு என்றுபுளகாங்கிதப்படுகிறது யூனிட் மொத்தமும்.

கிளாமர் வேலை தான் என்று கூறிததான் பிரியாவை அணுகினார்களகாம். அதனால் என்ன கோலிவுட்டின்லேட்டஸ்ட் டிரெண்ட் எனக்கும் நன்கு தெரியுமே என்று படு கூலாக கூறி இயக்குனரை சந்தோஷப்படுத்திவிட்டாராம் பிரியா.

படத்தின் மூலம் என்ன சொல்லப் போறீங்க என்று கேட்டபோது, பெரிதாக மெசேஜ் எல்லாம் சொல்லப்போவதில்லை (அப்படின்னா வெறும் மசாஜ்தானா???). இந்தக் கால இளசுகளுக்கு நாம கொடுக்க வேண்டியதைகொடுத்து விட வேண்டும். அதிலிருந்து நல்லது, கெட்டது எது என்று அவர்களே பிரித்தெடுத்து போய்க்கொண்டே இருப்பார்கள் என்கிறார் இயக்குனர்.

அதுவும் சரிதான், பிரியாஸ்ரீயை வைத்து முடிந்தவரை கொடுத்துடுங்க. அதில் எது நல்லது கெட்டதோ ரசிகர்கள்பார்த்துப்பாங்க..

Read more about: priyashree in achacho

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil