விபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி

அமெரிக்காவில் விபச்சாரம் செய்த தெலுங்கு நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி

By Siva

ஹைதராபாத்:அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் ஜாதகமே தன் கையில் இருப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு அமெரிக்காவுக்கு அழைத்து தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் பிரபலமான நடிகைகளாம்.

நடிகைகள்

நடிகைகள்

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது. அங்கு சிக்கியவர்களில் பிரபலமான நடிகைகள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் அடக்கம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

விபரம்

விபரம்

விபச்சாரத்தில் சிக்கிய நடிகைகளின் விபரங்களை நான் புட்டு புட்டு வைத்தால் பலரும் அதிர்ச்சி அடைவார்கள். நான் எந்த விபச்சாரத்திலும் ஈடுபடவில்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

பிரபலம்

பிரபலம்

அமெரிக்காவில் சிக்கிய நடிகைகளில் இருவர் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் யாருடைய பெயரும் இதுவரை வெளியாகவில்லை.

போலீஸ்

போலீஸ்

கிஷனின் வீட்டில் போலீசார் நடத்திய ரெய்டில் ஆணுறைகள், நடிகைகளின் விபரங்கள், அவர்கள் யார், யாருடன் எல்லாம் உறவு கொண்டார்கள் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X