ப்பா.. என்னா குத்து.. இதான் டபரா குத்தா.. தீயாய் பரவும் பிகினி நடிகையின் அன்ரிலீஸ் ஆட்டம்!
Recommended Video
சென்னை: பிகினி போட்டோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த நடிகை தற்போது வெளியிட்டிருக்கும் டான்ஸ் வீடியோ பலரது கவனத்தை பெற்றுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு என பிஸியாக உள்ள நடிகை ராய் லக்ஷ்மி. ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் லக்ஷ்மி ராய் என்ற பெயரை ராய் லஷ்மி என்று மாற்றினார்.
பின்னர் மூக்கு உதடு என அறுவை சிகிச்சை செய்து அழகை கூட்டினார். அதற்கெல்லாம் நல்ல பலனும் கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையானார்.

பிகினி போட்டோஸ்
தற்போது மாத கணக்காய் துபாயில் விடுமுறையை கழித்து வருகிறார் ராய் லக்ஷ்மி. அங்குள்ள நீச்சல் குளத்தில் இருந்தப்படியே விதவிதமாய் பிகினி அணிந்து வித்தியாச வித்தியாசமாய் போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார்.
செம ஆட்டம்
இந்நிலையில் ராய் லக்ஷ்மி தனது சமூக வலைதள பக்கத்தில் தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் போட்ட குத்தாட்டத்தை ஷேர் செய்திருக்கிறார். தலையில் துணியைக் கட்டிக்கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், ரெட் கலர் பனியன், மேலே வெள்ளை நிற சட்டையை திறந்துவிட்டுக்கொண்டு ரவுடி கெட்டப்பில் செம ஆட்டம் ஆடியிருக்கிறார் ராய் லக்ஷ்மி.

என்னா குத்து..
புயல் வேகத்தில் செம குத்து குத்தியிருக்கிறார். எப்பா.. என்னா குத்து என்று கூறும் அளவுக்கு அதகளப்படுத்தியிருக்கிறார்.
சூப்பர் டான்ஸ்
அந்த வீடியோடிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. அவரது அந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. சூப்பர் டான்ஸ் என வாயை பிளந்திருக்கின்றனர்.

விரைவில்
இந்தக் டான்ஸ் காட்சி ஜான்ஸி படத்தின்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மாஸ் டான்ஸ் விரைவில் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.


Click it and Unblock the Notifications











