ப்பா.. புலித்தோல் பிகினி அணிந்து பதற வைத்த ராய் லக்‌ஷ்மி.. வைரலாகும் நீச்சல் குள புகைப்படங்கள்!

சென்னை: கவர்ச்சிப் புயல் ராய் லக்‌ஷ்மி புலித் தோல் டிசைன் போட்ட பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அடிக்கடி கிளாமர் விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த ராய் லக்‌ஷ்மி சமீப காலமாக சற்றே அதை நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் கவர்ச்சி ஏரியில் குதித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், அடுத்த நல்ல வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

ராய் லக்‌ஷ்மி ராக்கிங்

ராய் லக்‌ஷ்மி ராக்கிங்

சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுக்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ராக் செய்து வருகிறார் நடிகை ராய் லக்‌ஷ்மி. மங்காத்தா படத்தில் நடித்தது போல நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட படங்கள் இவருக்கு கிடைக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிகினி கலாசாரம்

பிகினி கலாசாரம்

ஹாலிவுட் நடிகைகள், பாலிவுட் நடிகைகள் மட்டும் தான் பிகினி அணிந்து போஸ் கொடுப்பார்களா? நாங்களும் பிகினியில் பட்டையை கிளப்புவோம் என ஏகப்பட்ட தமிழ் சினிமா நடிகைகளும் சின்னத்திரை பிரபலங்களும் பிகினி உடைகளை அணிந்து கொண்டு வித விதமாக போஸ் கொடுத்து வருகின்றனர்.

புலித்தோல் பிகினி

புலித்தோல் பிகினி

ஏற்கனவே பலமுறை பிகினி போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்த நடிகை ராய் லக்‌ஷ்மி மீண்டும் ஒரு லேட்டஸ்ட் பிகினி போட்டோஷூட் நடத்தி உள்ளார். புலித்தோல் டிசைனில் உள்ள அந்த பிகினியை அணிந்து கொண்டு இந்த மழைக் காலத்தில் ரசிகர்களை மேலும் குளிரூட்டி வருகிறார் ராய் லக்‌ஷ்மி.

நனைந்தபடி

நனைந்தபடி

நீச்சல் குளத்தில் பிகினி உடையை அணிந்து கொண்டு நீரில் நனைந்தபடி ராய் லக்‌ஷ்மி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லைக்குகளும் கமெண்ட்டுகளும் இஷ்டத்துக்கு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

Recommended Video

Bigg Boss 5 ல Priyanka தான் Fun | Sunitha Gogoi Excluisive | Filmibeat Tamil
தத்துவம் வேற

தத்துவம் வேற

நடிகைகள் இன்ஸ்டாகிராமில் வெறுமனே போட்டோக்களை மட்டுமே ஷேர் செய்வதில்லை. சில தத்துவங்களையும் கேப்ஷனாக ஷேர் செய்து வருகின்றனர். "Life is collection of moments" எனும் வாழ்க்கை தத்துவத்தை பதிவிட்டு இந்த கவர்ச்சி புகைப்படங்களை அவர் ஷேர் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X