அவரு சொன்னது சரிதான்.. உரிச்ச முட்டை மாதிரி இருக்கீங்களே.. நடிகையை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

சென்னை: பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகையை நடிகர் சந்தானத்தின் டயலாக்கை சொல்லி ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

நடிகை ராய் லட்சுமி தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள அவர், பல படங்களில் கெஸ்ட் அப்பியரன்ஸும் கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என கலக்கி வருகிறார் ராய் லட்சுமி. சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வந்த அவர் தற்போது துபாயில் விடுமுறையை கழித்து வருகிறார்.

ஹாட் போட்டோஸ்

ஹாட் போட்டோஸ்

ஓய்வெடுக்கும் கேப்பில் ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலோ என்னவோ துபாயில் இருந்தப்படியே செம ஹாட்டான போட்டோக்களை போட்டு சூடேற்றி வருகிறார்.

அழகை வர்ணிக்கின்றனர்

அழகை வர்ணிக்கின்றனர்

துபாய் கடற்கரை, ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளம் என அவ்வப்போது பிகினியில் காற்று வாங்கி வருகிறார் ராய் லட்சுமி. என்னதான் நெட்டிசன்கள் கமென்ட் அடித்தாலும் அவரின் அழகை வர்ணிக்கவும் தவறுவதில்லை.

செக்ஸி உடை

செக்ஸி உடை

கடன் வாங்கியாவது ராய் லட்சுமியின் அழகை சொட்ட சொட்ட வர்ணித்து வருகின்றனர். நேற்று கிறிஸ்மஸ் உடை என்று செம செக்ஸியான உடையில் அதகளப்படுத்தினார்.

பிங்க் நிற பிளமிங்கோ

இந்நிலையில் வொய்ட் அன்ட் வொய்ட் பிகினியில் பீச்சில் மிதக்கும் பிங்க் நிற பிளமிங்கோ பறவையின் மீது அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். அதன் மீது படுத்தும் முட்டி போட்டும் கட்டியணைத்தும் ரகளை செய்திருக்கிறார் ராய் லட்சுமி.

உரிச்ச முட்டை

அரண்மனை படத்தில் சந்தானம் சொன்னது போல உரிச்ச முட்டை மாதிரிதான் இருக்கீங்க. உங்கள் நிறத்திற்கு அந்த வெள்ளை நிற பிகினி டல்லாக தெரிகிறது.. என்னா கலர்.. என்னா ஸ்ட்ரக்சரு.. என வர்ணித்திருக்கிறார் இந்த ரசிகர்.

என்ன ஜட்டி டேவா?

இன்னைக்கு என்ன ஜட்டி டேவா எல்லாரும் ஜட்டியோட போட்டோ போடுறீங்க என்று கேட்கிறார் இந்த ரசிகர்.

ஒரே மாதிரி இருக்கு

நீங்களும் காஜல் அகர்வாலும் ஒன்னாவா இருக்கீங்க.. ஒரே மாதிரி போட்டோவா இருக்கே என்று கேட்கிறார் இவர்.

ரெண்டாவது போட்டோ

ரெண்டாவது போட்டோ சூப்பரா இருக்கு.. செம ஹாட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மென்மையான கால்கள்

உங்க கால்கள் வெல்வெட் போன்று உள்ளது.. ரொம்ப மென்மையாக இருக்கிறது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

செக்ஸி வளைவுகள்

என்ன செக்ஸியான வளைவுகள் என்று வர்ணித்திருக்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X