சமந்தாவுக்கு ஓரம் கட்டுது, ராய் லட்சுமிக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகுது?
சென்னை: ராய் லட்சுமி தனது பிகினி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ராய் லட்சுமி. முன்பு பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது ஒல்லியாகிவிட்டார்.
பாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் ஒல்லிக்குச்சியாகிவிட்டார் போன்று.
ராய் லட்சுமி
ராய் லட்சுமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பிகினி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

திட்டு
வழக்கமாக யாராவது ஒரு நடிகை பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் அதை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்து அவரை கண்டமேனிக்கு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால் ராய் லட்சுமியின் பிகினி புகைப்படத்தை பார்த்து பலரும் புகழ்ந்துள்ளனர்.

ரசிகர்கள்
ராய் லட்சுமி ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் டச்சில் உள்ளார். அவரை பாராட்டவே தினமும் ஒரு கூட்டம் ட்விட்டர் பக்கம் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உண்மை தாங்க, சந்தேகமாக இருந்தால் அவர் ட்விட்டர் பக்கம் சென்று பார்க்கவும்.
உடல் எடை
ராய் லட்சுமி விரும்பித்தான் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் ரசிகர்களோ அவரை ஒல்லியானதை பார்த்து கவலைப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











