அடுத்த அட்டாக்.. பிகினியில் சும்மா தெறிக்கவிடும் பிரபல நடிகை.. லைக் போட்ட ராய் லக்ஷ்மி!
மும்பை: செக்ஸோஹாலிக் குறும்படம் மூலம் பிரபலமான டிவி நடிகை ஷாமா சிக்கந்தர் வெளியிட்டு இருக்கும் ஹாட் பிகினி புகைப்படம் இணையத்தின் சூட்டை மேலும் அதிகரித்து இருக்கிறது.
அமீர்கானின் மாண், பைபாஸ் ரோடு உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட் நடிகையாகவும் வலம் வரும் இவருக்கு சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களை பல பிரபல நடிகைகளும் வியந்து பாராட்டுவது உண்டு.

சீரியல் ஸ்டார்
ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து வட இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர் நடிகை ஷாமா சிக்கந்தர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமும் திரண்டு வருகிறது.

பிளாஸ்டிக் சர்ஜரி
இந்தி சீரியல்களில் இருந்த தனது தோற்றத்தை பிரபலமாக பிரபலமாக, வேற மாறி அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சமீபத்தில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டார். தற்போது இருக்கும் இவரது அழகுக்கு காரணம் அறுவை சிகிச்சை என்பதால், அதை வைத்தும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவதும் வாடிக்கையாகி வருகிறது.

பாலிவுட்டில்
இந்தி சீரியல்களில் இருந்த தனது தோற்றத்தை பிரபலமாக, வேற மாறி அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சமீபத்தில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டார். தற்போது இருக்கும் இவரது அழகுக்கு காரணம் அறுவை சிகிச்சை என்பதால், அதை வைத்தும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவதும் வாடிக்கையாகி வருகிறது.

பேரழகு
39 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு செம செக்ஸியாக போஸ் கொடுத்து இணையத்தை கலக்கி வருகிறார் ஷாமா சிக்கந்தர். இளைஞர்களை வசீகரிக்கும் வித்தையை கற்று வைத்திருக்கும் இந்த பேரழகியின் அழகில் பல பிரபல நடிகைகளும் மயங்கி அவருக்கு ரசிகைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த அட்டாக்
ஏகப்பட்ட பிகினி புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு, இளசுகளை தனது வசம் ஈர்த்து வைத்திருக்கும் இந்த மாயக்காரி, தற்போது, கடற்கரை மணலில் முட்டி போட்டு அமர்ந்தபடி தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

உண்மையா இருக்கணும்
மேலும், அந்த பிகினி புகைப்படத்திற்கு பக்காவான கேப்ஷனையும் கொடுத்து பலரது பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார் நடிகை ஷாமா சிக்கந்தர். ஆன்மீக தேடலில், பிறருக்கு நல்லவராக இருப்பதை விட, நமக்கு உண்மையானவராக இருந்தாலே போதும் என்பதை தான் தெரிந்து கொண்டதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.

ராய் லக்ஷ்மி
சிம்ரன் கவுர்முண்டி எனும் பிரபல டிவி நடிகை ஷாமா சிக்கந்தரின் இந்த இன்ஸ்டா பதிவையும், அவரது கேப்ஷனையும் பார்த்து பாராட்டி கமெண்ட் செய்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி, ஷாமா சிக்கந்தரின் இந்த செக்ஸி போஸ் போட்டோவிற்கு லைக் போட்டு இருக்கிறார். ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











