இவங்க அலப்பறை தாங்கலையே.. துபாய் பீச்சில் பிகினியுடன் சுற்றித் திரியும் ராய் லக்‌ஷ்மி!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

துபாய்: நடிகை ராய் லக்‌ஷ்மி துபாயில் தனது தோழிகளுடன் பீச்சில் பிகினியுடன் படுகவர்ச்சியாக சுற்றித் திரியும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ராய் லக்‌ஷ்மி நடிக்கும் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், அதை பற்றி எல்லாம் அவர் கவலை படுவதே இல்லை.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என ஈஸியாக எடுத்துக் கொண்டு அப்பப்போ ஹாலிடே சுற்ற கிளம்பிவிடுகிறார்.

தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது பிகினி புகைப்படத்தை பதிவிட்டுள்ள ராய் லக்‌ஷ்மியை நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிண்ட்ரெல்லா

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பேய் படமாக உருவாகியுள்ள ராய் லக்‌ஷ்மியின் சிண்ட்ரெல்லா டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ராய் லக்‌ஷ்மி சிண்ட்ரெல்லா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் சாக்‌ஷியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிகினி கேர்ள்ஸ்

துபாய் பீச்சில் சோனாலி ஷேகல் மற்றும் ஷாமா சிக்கந்தருடன் நடிகை ராய் லக்‌ஷ்மி தனது சுற்றுலாவை பிகினியில் கொண்டாடி வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் பிகினி கேர்ள்ஸா நீங்களாம் என கமெண்ட் செய்துள்ளார்.

பேன்ட் போடுங்க

தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை ராய் லக்‌ஷ்மி, அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். அக்கா போட்டோ போடுங்க அதுக்கு முன்னாடி பேன்ட் போடுங்க என கிண்டலடித்தனர். இந்நிலையில், மீண்டும் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை ராய் லக்‌ஷ்மி பதிவிட்டுள்ளார்.

சார்லிஸ் ஏஞ்சல்ஸ்

சார்லிஸ் ஏஞ்சல்ஸ்

ஹாலிவுட் படமான சார்லிஸ் ஏஞ்சல்ஸ் படத்தில் மூன்று நாயகிகள் படு கவர்ச்சியாக எதிரிகளை பந்தாடி வருவார்கள். இந்நிலையில், ராய் லக்‌ஷ்மியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ் என இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்துள்ளார்.

ஜட்டியோட நிக்குற

ராய் லக்‌ஷ்மியின் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன் என்ன ஜட்டியோட நிக்குற என ட்ரோல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X