அப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்: வைரலான புகைப்படம்

By Siva

Recommended Video

ராய் லக்ஷ்மியின் வைரலாகும் 2 பீஸ் பிகினி- வீடியோ

சென்னை: நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளார் ராய் லட்சுமி. இருப்பினும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை தேடி வரும் கதைகளில் தனக்கு பிடித்ததை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஜூலி 2

ஜூலி 2

ஜூலி 2 படம் மூலம் பாலிவுட் சென்றார் ராய் லட்சுமி. அந்த படம் ஓடாவிட்டாலும் பாலிவுட்டில் அவருக்கு ஒரு அறிமுகமாக அந்த படம் அமைந்தது. அந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.

வைரல்

ராய் லட்சுமி கருப்பு நிற பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மனது சொல்வதை உடம்பு செய்யும், நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அழகு

ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் ஹாட்டாக, அழகாக இருப்பதாக புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

பின்பு

அப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X