உள்ளாடையுடன் உல்லாசமாகத் திரியும் ராய் லக்‌ஷ்மி.. இந்த கிறிஸ்துமஸ்க்கு இதுதான் டிரெஸ்ஸாம்!

சென்னை: படு செக்ஸியான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ராய் லக்‌ஷ்மி.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற பிகினியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராய் லக்‌ஷ்மி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ராய் லக்‌ஷ்மியின் இந்த கவர்ச்சி பிகினி போட்டோவுக்கு இளைஞர்கள் லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ்க்கு இது போதும்

கிறிஸ்துமஸ்க்கு இது போதும் என வெள்ளை நிற பிகினியுடன் இருக்கும் ஹாட் புகைப்படத்தை நடிகை ராய் லக்‌ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னழகு

முன்னழகு

ராய் லக்‌ஷ்மி மேலாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தில் அவரது முன்னழகு மிகவும் எடுப்பாக தெரிகிறது.

தொடையழகு

தொடையழகு

சொகுசு படகில் உல்லாசமாக பொழுதை கழித்து வரும் ராய் லக்‌ஷ்மியின் தொடையழகும் அந்த புகைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சில ரசிகர்கள் லெக் பீஸ் சூப்பர் என்றும் ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

துபாய் லவ்

போர் அடித்தால் அடிக்கடி துபாய் பறந்து விடும் ராய் லக்‌ஷ்மி, நேற்று வெள்ளி நிற க்ளிட்டர் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை துபாய் லவ் என்ற கேப்ஷனோடு பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

என்னாது துபாயா?

ராய் லக்‌ஷ்மியின் துபாய் லவ் புகைப்படத்திற்கு கீழே நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். வடிவேலு புகைப்படத்தை பதிவிட்டு என்னாது துபாயா? என இந்த நெட்டிசன் மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

ஹாட் பிக் தான் வேணும்

துபாய் அழகுடன் ஸ்டைலாகவும் கார்ஜியஸ் ஆகவும் இருக்கும் ராய் லக்‌ஷ்மியின் புகைப்படத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக கருதிய இந்த ரசிகர், ஹாட் பிக் தான் வேணும் என அடம்பிடித்துள்ளார். அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றத்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் இப்படியொரு புகைப்படத்தை ராய் லக்‌ஷ்மி பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X