விநாயகர் சதுர்த்தியும் அதுவுமா சூட்டை கிளப்பும் ராய் லக்ஷ்மி! ஹாட்டஸ்ட் போட்டோவ பாருங்க!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

மும்பை: நடிகை ராய் லக்ஷ்மி வெளியிட்டிருக்கும் ஹாட்டஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

செக்ஸி போட்டோ

செக்ஸி போட்டோ

அந்த வகையில் ராய் லக்ஷ்மி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. கறுப்பு நிற பிகினியில் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.

கிளாமர் தூக்கல்

ராய் லக்ஷ்மி பிகினியில் போஸ் கொடுப்பது முதல் முறை இல்லை என்றாலும், இந்த முறை கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. கறுப்பு நிற பிகினி, கறுப்பு நிற கூலிங் கிளாஸ் என சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது அந்த போட்டோ.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

ராய் லக்ஷ்மியின் இந்த செக்ஸி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த போட்டேபவை பலரும் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

நோக்கத்துடன் வாழனும்

நோக்கத்துடன் வாழனும்

இந்த போட்டோவுக்கு ராய் லக்ஷ்மி வாழ்க்கையின் நோக்கம் ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே என கேப்ஷன் கொடுத்துள்ளார். போட்டோவை பார்த்த ராய் லக்ஷ்மியின் ரசிகர்கள் ஹாட் செக்ஸி என கமென்ட் போட்டு வருகின்றனர்.

அழகான உடம்பு

மிகவும் அழகான முகம் மற்றும் உடம்பு.. உங்களுக்கு நல்ல மனசும் கூட.. உங்களுடைய எளிமையும் நேர்மறையும் எண்ணமும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ரொம்ப கிளாமர்

ரொம்பவும் கிளாமரா இருக்கீங்க என்று பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Read more about: raai laxmi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X