பம்பு செட்டில் ஃபயர் நடிகை எப்படி குளிக்கிறாரு பாருங்க.. ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ!

சென்னை: சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி ஃபயர் படத்தின் மூலம் இந்த ஆண்டு வெள்ளித்திரையிலும் ரசிகர்களை கன்னா பின்னாவென கவர்ந்திழுத்த நிலையில், அதை விட தற்போது பம்பு செட்டில் உச்சகட்ட கவர்ச்சியில் குளியல் போடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இடுப்புத் தெரிய சேலை அணிந்துக் கொண்டு ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு ரசிகர்களை மட்டுமின்றி சில சினிமா பிரபலங்களின் கவனத்தையும் கவர்ந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

Rachitha Mahalakshmi enjoys her holiday at village and done a pump set bath video goes viral
Photo Credit:

கடைசியாக கடந்த மே 1ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த் உடன் புதிய படத்தில் நடித்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் ஷிவின் உடன் சுற்றுவது மற்றும் ஜாலியாக டூர் அடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையே அதிகளவில் பகிர்ந்து வருகிறார்.

ஷூட்டிங்கிற்கு ரெஸ்ட்: நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவைப்படும். நடிகர் சூர்யா சமீபத்தில், தனது மனைவி ஜோதிகாவுடன் கருப்பு படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி ஷூட்டிங்கில் சற்று ஓய்வுக் கிடைத்த நிலையில், ஜாலி டூர் சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

பம்பு செட்டில் குளியல்: கிராமத்துக்கு சென்றுள்ள ரச்சிதா மகாலட்சுமி பம்பு செட்டில் கருப்பு நிற டிசர்ட் உடையை அணிந்துக் கொண்டு குளிக்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு ஏகப்பட்ட இளைஞர்களை ஏங்க வைத்து வருகிறார். 34 வயதாகும் ரச்சிதா மகாலட்சுமியை இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். சீக்கிரமே 2 மில்லியன் ஃபாலோயர்கள் சேர்ந்து விடுவார்கள் என்றே தெரிகிறது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரச்சிதா மகாலட்சுமி தினேஷ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா பங்கேற்ற நிலையில், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X