»   »  ஊதா கலரு பிகினியில் உங்க ஜாய், எங்க ஜாய் இல்ல என்ஜாய் செய்த நடிகை

ஊதா கலரு பிகினியில் உங்க ஜாய், எங்க ஜாய் இல்ல என்ஜாய் செய்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ராதிகா ஆப்தே இத்தாலியில் நீல நிற பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தி, தமிழ், ஆங்கில மொழி படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ஆணாதிக்கம் பிடித்த தெலுங்கு திரையுலகில் இனி வேலை செய்யவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் ராதிகா.

சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்துள்ளார் ராதிகா.

இத்தாலி

இத்தாலி

படங்களில் பிசியாக இருக்கும் ராதிகா ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு இத்தாலிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பட டென்ஷன் இல்லாமல் ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார்.

பிகினி

பிகினி

இத்தாலியின் டஸ்கனி நகரில் கடற்கரையில் ஊதா கலரு பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

கடற்கரை

கடற்கரை

ராதிகா ஆப்தே நீரில் குதிப்பது, கடற்கரையோரம் நின்று கொண்டிருப்பது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றை செய்தபோது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளயிட்டுள்ளார்.

போட்டோ

போட்டோ

பிகினி புகைப்படங்கள் போக இத்தாலி தெருக்களில் ஜாலியாக நடந்து சென்றது, கடற்கரையோரம் அமர்ந்து அலைகளை ரசித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் ராதிகா.

English summary
Radhika Apte is enjoying a fabulous holiday in Tuscany, Italy and shared a clip of herself sporting a blue bikini and jumping off a cliff and diving right into the sea!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil