போட வேண்டியதை போடாமல் திறந்து காட்டிய ராதிகா ஆப்தே... ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!

மும்பை : சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியிட்டு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ராதிகா ஆப்தே இப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் போல்டாக நடித்து பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்ற இவர் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.

மிகச்சிறந்த நடிகையான இவர் திறமையான நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வர இப்பொழுது வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் போடாமல் பார்க்கும் அனைவரையும் கிறங்க வைக்கும் பார்வையால் நாக் அவுட் செய்து வரும் ராதிகா ஆப்தேவின் இந்த லேட்டஸ்ட் படு பயங்கர கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் ஜொள்ளு மழையில் நனைந்து வருகிறது.

சர்ச்சைகளில் சிக்கி

சர்ச்சைகளில் சிக்கி

பாலிவுட்டில் தனது வியக்க வைக்கும் நடிப்பால் அனைவரையும் மிரட்டி வரும் நடிகை ராதிகா ஆப்தே அப்போது சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரஜினியின் கபாலி

ரஜினியின் கபாலி

இந்தி, மராத்தி என பல மொழிகளில் வட இந்தியாவில் கலக்கி வந்த இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் பிளாஷ்பேக்கில் வந்து சென்ற நிலையில், ரஜினியின் கபாலி திரைப்படம் இவரின் புகழை இந்தியா முழுவதும் பரவச் செய்தது.

திருப்திபடுத்த தவறியதில்லை

திருப்திபடுத்த தவறியதில்லை

எந்த ஒரு கதாப் பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் ராதிகா, தமிழில் மிகக் குறைவான திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களை திருப்திபடுத்த தவறியதில்லை.

அடல்ட் காட்சிகளில்

அடல்ட் காட்சிகளில்

தமிழில் இதுவரை நடித்த திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் தனது முழு நடிப்புத் திறமையையும் கொட்டி பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள இவர், இந்தியில் பல்வேறு சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் பல அடல்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்தியப் பெண்மணி

இந்தியப் பெண்மணி

இதுவரை இந்தியத் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்த ராதிகா ஆப்தே ஹாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்து வர இப்பொழுது வெளியாகியுள்ள "எ கால் டு ஸ்பை"என்ற திரைப்படம் பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க, இதில் இந்தியப் பெண்மணி கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.

சொர்க்கத்தையே காட்டீடிங்க

சொர்க்கத்தையே காட்டீடிங்க

"எ கால் டு ஸ்பை" திரைப்படத்தின் திரைவிமர்சனம் சமூக வலைதளங்களில் அனல் பறக்க மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ரசிகர்களை குளிர்விக்கும் விதமாக வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு உள்ளே போட வேண்டியதை போடாமல் திறந்து காட்டியபடி ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள கவர்ச்சி ததும்பும் இந்த போட்டோவுக்கு லைக்குகள் ஏராளமாக குவிந்து வரும் ரசிகர்கள் பலரும் "எங்களுக்கு சொர்க்கத்தையே காட்டீடிங்க" என ஜொள்ளு வடிய வர்ணித்து இந்த போட்டோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X