கொளுத்தும் வெயில்.. நடு ரோட்டில்.. பார்க்கவே பரிதாபமாக ராதிகா ஆப்தே!

லண்டன் : லண்டன் தெருவில் பரிதாபாக உட்காந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

Recommended Video

Oh Andha Naatkal Retro Girls | Khushbu, Radhika Sarathkumar, Urvasi, Suhashini

ராதிகா ஆப்தே இவர் இந்திய திரைப்படத்துறையில் ஒரு நல்ல நடிகை அதே சமயம் சர்ச்சை நடிகையும் கூட. தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கபாலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். இவர் இப்போது லண்டன் தெருக்களில் சுற்றி கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி கொண்டிருக்கிறது.

இவர் பிறந்தது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், இவரின் அப்பா வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஒரு மருத்துவர். டாக்டர் குடும்பத்திலிருந்து சினிமாவின் மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாக திரைப்பட துறையில் காலடி பதித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் சினிமாவில் கொஞ்சம் தேவையான அளவு கவர்ச்சி காட்டுவது இயல்பே, ஆனால் ராதிகா ஆப்தே அதையும் தாண்டி 90% நிர்வாண காட்சிகளிலும் நடித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

 தயங்கமின்றி நடித்தார்

தயங்கமின்றி நடித்தார்

பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கதாபாத்திரங்களையும் ரொம்ப ஈஸியாக தயங்கமின்றி நடித்து இருந்தார்கள். இந்திய சினிமாவில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய படம் என்றால் அது பர்சேட்டும் படமும் ஒன்று, இதில் ராதிகா ஆப்தே ஒரு லெஸ்பியன் ஆக நடித்திருப்பார். அதுமட்டும் இல்லாமல் பல காட்சிகளில் நிர்வாணமாகவும் இதில் தோன்றுவர்.

 பரிதாபமாக தெருவில்

பரிதாபமாக தெருவில்

இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மஞ்சள் நிற குட்டை உடையில் லண்டன் தெருக்களில் ஒரு கையில் காய்கறி மற்றும் கீரை கட்டு கொண்ட பையுடனும் அதன் அருகில் தர்பூசணி பழத்தின் ஒரு துண்டும் இருக்க இவர் கன்னத்தில் கை வைத்து கொண்டு சோகமாக தெருவோரத்தில் பார்க்கவே பரிதாபமாக உட்காந்து கொண்டு இருக்கிறார்.

 படப்பிடிப்பின் போது எடுத்தது

படப்பிடிப்பின் போது எடுத்தது

இவர் லண்டலில் காஸ்மோ பேலிடன் என்ற பத்திரிகைக்கு இந்தியாவின் சார்பாக அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பிற்கு இடையே ஓய்விற்காக அவர் உட்காந்திருந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அதற்குள் அவரது ரசிகர்கள், இவருக்காக இந்த நிலைமை என்று கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டனர்.

 லிவிங் டூகெதர்

லிவிங் டூகெதர்

ராதிகா ஆப்தேவும் பிரிட்டிஷ் வய்லனிஸ்ட் பெனெடிக் டெய்லரும் கடந்த 2011ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இதில் அவர்கள் இரண்டு ஆண்டுகள் லிவிங் டூகெதரிலும் இருந்து வருகிறார்கள் என்று பலராலும் சொல்லபட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே அவர்களின் திருமணத்தில் ஜோடியாக வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .

 பெண்களுக்கு ஆதரவாக குரல்

பெண்களுக்கு ஆதரவாக குரல்

அவர் மீது ஆயிரம் சர்ச்சைகள் வைத்தாலும் இவர் இந்திய சினிமா துறையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், ME TOO விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவ்வப்போது தனது குரலை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறார் ஏதாவது மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில்.

 பாதி இங்கே மீதி எங்கே?

பாதி இங்கே மீதி எங்கே?

பொதுவாக நடிகைகள் போடும் பதிவிற்கு அவர்களை பற்றி தான் கேள்விகளும் கிண்டல்களும் வரும் ஆனால் இந்த பதிவில் அனைவரும் அருகில் இருக்கும் தர்பூசணியை பற்றி பேசியுள்ளனர். பாதி தர்பூசணிதான் இருக்கு மீதி எங்கே என்றும், லண்டனிலும் இப்படி பாதி தர்பூசணியை வெட்டித்தருவாங்களா என்றும் கேள்விகளை அந்த புகைப்படத்தில் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X