படுக்கையறையில் பிகினியில் படுத்திருக்கும் ரஜினி பட ஹீரோயின்!

மும்பை : சினிமாவில் ஹிந்தி,தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்த நடிகை ராதிகா ஆப்தே ஆங்கிலப் படங்களிலும் நடித்து பட்டையை கிளப்புகிறார்.

Recommended Video

TALKING 2 MUCH EP-06 | நம்ம பஜ்ஜி ஆண்ட்டி! | FILMIBEAT TAMIL

தமிழில் கபாலி படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து சித்திரம் பேசுதடி2 ல் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

கவர்ச்சி புகைப்படங்களை அல்வா சாப்பிடுவதுபோல அடிக்கடி வெளியிட்டு இளசுகளை பற்றவைக்கும் இவர் இப்பொழுது பிகினி உடையில் படுக்கை அறையில் படுத்துக் கொண்டிருக்கும் படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் இந்திய அளவில் பெருமளவு மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்க இதற்கு முன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கபாலி இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது.

"எ கால் டு ஸ்பை"

ஹிந்தியில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய அந்தாதுன், பாட் மேன்,லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களுக்கு சிறந்த கதாநாயகிக்கான விருதுகளும் இவருக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அளவில் பல மொழியில் நடித்து வந்த இவர் இப்பொழுது ஆங்கில படங்களிலும் நடித்து வர "எ கால் டு ஸ்பை" சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.

சர்ச்சைக்குரிய படங்களிலும்

சர்ச்சைக்குரிய படங்களிலும்

கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் சித்திரம் பேசுதடி 2ல் நடித்த ராதிகாவுக்கு இந்த படம் கைகொடுக்கவில்லை எனவே மீண்டும் ஹிந்தியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தரமான படங்களுக்கு இடையில் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற சில சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

படுக்கையறை மெத்தையில்

படுக்கையறை மெத்தையில்

அல்வா சாப்பிடுவது போல கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தவறாமல் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ராதிகா இப்பொழுது பூப்போட்ட பிகினியில் படுக்கையறை மெத்தையில் செம கவர்ச்சியாக படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி ஜொள்ளுவிட வைத்திருக்க இப்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X