'அதை' அணியாமல் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ரஜினி பட நடிகை.. செம ஹாட் என கண்களை விரிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: உள்ளாடை அணியாமல் அப்பட்டமாக முன்னழகை காட்டிய ரஜினி பட நடிகையின் போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

Recommended Video

TALKING 2 MUCH EP-06 | நம்ம பஜ்ஜி ஆண்ட்டி! | FILMIBEAT TAMIL

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார்.

 முதல் சாய்ஸ்

முதல் சாய்ஸ்

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்கள் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் ராதிகா ஆப்தேதான். படுக்கையறை காட்சிகள் என்றாலும் சரி நிர்வாண காட்சிகள் என்றாலும் சரி பின்னி பெடலெடுப்பார்.

உடைகளும் சூட்டை கிளப்பும்

உடைகளும் சூட்டை கிளப்பும்

அவ்வப்போது ராதிகா ஆப்தேவின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பும். கோடைக் காலமானாலும் குளிர்காலமானாலும் ராதிகா ஆப்தே அணியும் உடைகளும் சூட்டை கிளப்பும்.

வேற லெவலில் வைரல்

வேற லெவலில் வைரல்

சமுக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாவது வழக்கம்.

வயிறு வரை டிப் ஓபன்

வயிறு வரை டிப் ஓபன்

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. சோ ஹாட் என வாயை பிளந்துள்ளனர். அதாவது வயிறு வரை டீப் ஓபன் உள்ள டாப்ஸை அணிந்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

அப்படியே காட்டியிருக்கிறார்

அப்படியே காட்டியிருக்கிறார்

இதில் உள்ளாடை அணியாமல் மார்பழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார். இந்த போட்டோ இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். ரொம்பவே ஹாட் என்றும் உங்களின் இந்த ஹாட்னஸ் எங்களை பைத்தியமாக்குகிறது என்றும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X