பிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி.. இணையத்தில் தீயாய் பரவும் ராதிகா ஆப்தேவின் 'அந்த' போட்டோஸ்!
Recommended Video
மும்பை: நடிகை ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் நடிகருடன் உள்ள படுக்கையறை காட்சிகள் இணையதளத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது.
நடிகை ராதிகா ஆப்தே தமிழில் நடிகர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா, ரஜினியுடன் கபாலி, தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி அரைகுறை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு என பிஸியாக உள்ள ராதிகா ஆப்தே கவர்ச்சியில் கட்டுப்பாடில்லாமல் நடித்து வருகிறார். தமிழில் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே இந்தியில் படு ஆபாசமாக நடித்து வருகின்றார்.

சர்ச்சைக்குரிய காட்சிகள்
பல முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டும் சர்ச்சைக்குரிய காட்சிகளையும் அசால்ட்டாக நடித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியொன்றில் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை.

நிர்வாண புகைப்படங்கள்
பலரை காதலித்திருக்கிறேன், பலரை காதலிக்க விரும்புகிறேன் என தில்லாக கூறியிருந்தார். ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையானது.

படுக்கையறை காட்சி
இந்நிலையில் ராதிகா ஆப்தேவின் படுக்கையறை காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகன் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவில் ரிலீஸாகவில்லை
இந்த படம் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் ரிலீஸானது. ஆனால் இந்தியாவில் இன்னும் இந்தப் படம் ரிலீஸாகவில்லை.

படுக்கையறையில் நெருக்கம்
இந்நிலையில் அந்தப்படத்தின் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. தேவ் படேல், ராதிகா ஆப்தேவின் லிப் லாக் மற்றும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











