Don't Miss!
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் வெளியாகின ராதிகா ஆப்தேவின் நிர்வாணப் படங்கள்!
ராதிகா ஆப்தேவும் நிர்வாண சர்ச்சைகளும் ஓய்வதே இல்லை. ஏற்கெனவே பல முறை ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண, முழு நிர்வாண மற்றும் ஆபாசப் படங்கள் இணையத்தில் வெளியாகின.
இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு என இந்தப் படங்களை வெளியிட்டவர்களைத் திட்டிவிட்டு, அடுத்த நிர்வாணக் காட்சியில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ராதிகா.
இந்த நிலையில் மீண்டும் ஒரு நிர்வாணக் காட்சியின் படங்கள் வெளியாகியுள்ளன.
பொம்பாய்ரியா என்கிற படத்தில் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் மைக்கேல் ஈ வார்ட் கூறுகையில், "ஏற்கெனவே ஒரு நிர்வாணக் காட்சி வெளியாகி, இணையமே பரபரப்பிலிருந்தபோதுதான் இந்தக் காட்சியை நாங்கள் படமாக்கினோம். ராதிகா ஆப்தே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக நடித்தார்.
படத்தில் அவருடைய செல்போனை ஒருவர் திருடிவிடுவார். திருடனைத் தீவிரத்துடன் துரத்துவார் ராதிகா. ஏனெனில் அதில் அவர் குளிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ இருக்கும்.
ஹோலி கொண்டாட்டத்துக்குப் பிறகு வண்ணப் பொடிகளை கழுவ குளித்தபோது எடுத்த வீடியோ இது. இந்தக் காட்சியில்தான் அவர் தயங்காமல் நடித்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். மற்றபடி இதை வைத்து நாங்கள் விளம்பரம் தேடவில்லை," என்றார்.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி