Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நெட்டில் கசிந்த ராதிகா ஆப்தேவின் நிர்வாண படுக்கையறை காட்சி வீடியோ
மும்பை: நடிகை ராதிகா ஆப்தே நடித்த பார்ச்ட் படத்தில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
நடிகை ராதிகா ஆப்தே கபாலி பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். தமிழக ரசிகர்கள் அவரை குமுதவள்ளியாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ராதிகா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்த பார்ச்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
நிர்வாண காட்சி
பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தேவும், நடிகர் ஆதில் ஹுசைனும் படுக்கையறையில் நிர்வாணமாக உறவு கொள்ளும் காட்சி உள்ளது. அந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பாராட்டு
லீனா யாதவ் இயக்கிய இந்த படம் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.
எப்படி?
சர்வதேச ரசிகர்களை மனதில் வைத்து பார்ச்ட் படம் எடுக்கப்பட்டது. அனைத்து காட்சிகளும் கசிந்துவிடாத அளவுக்கு எடுத்தும் தற்போது இணையதளங்களில் எப்படி வெளியானது என்பது புரியாமல் படக்குழுவினர் குழம்பியுள்ளனர்.
ராதிகா
முன்பும் கூட குறும்படம் ஒன்றுக்காக ராதிகா நடித்த நிர்வாண காட்சி வாட்ஸ்ஆப்பில் வெளியானது. அந்த காட்சியை பெண் கலைஞர்களை வைத்து படமாக்கியும் அது எப்படி கசிந்தது என்று தெரியவில்லை.