»   »  வைரலான கபாலி ஹீரோயினின் அரை நிர்வாண போட்டோ

வைரலான கபாலி ஹீரோயினின் அரை நிர்வாண போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ராதிகா ஆப்தே ஃபேஷன் பிராண்ட் ஒன்றுக்காக அளித்துள்ள அரை நிர்வாண போஸ் புகைப்படம் வைரலாகியுள்ளது.

ராதிகா ஆப்தே பாலிவுட்டில் சில கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகள் முதல் நிர்வாண காட்சி வரை துணிச்சலாக நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் அரை நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

போட்டோ

போட்டோ

ராதிகா ஆப்தே பிரபல ஃபேஷன் பிராண்ட் ஒன்றுக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஆடை வழியாக தெரியக்கூடாதது தெரிகிறது.

வைரல்

வைரல்

ராதிகா ஆப்தே அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. பலரும் அது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராதிகா

ராதிகா

உலக சினிமா பார்த்து வளர்ந்தவள் நான். பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். ஆடையில்லாமல் நடிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கலைஞர்கள் மேடையில் நிர்வாணமாக நடித்ததை பார்த்துள்ளேன் என்று ராதிகா முன்பு தெரிவித்திருந்தார்.

பார்ச்ட்

பார்ச்ட்

பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தேவும், ஆதில் ஹுசைனும் நடித்த அரை நிர்வாண படுக்கையறை காட்சியால் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
This by far is the boldest photoshoot in the career of Radhika Apte. The 32-year-old Bollywood actress recently did a semi-nude shoot for a fashion brand, in which she is showing off her assets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil