என்னது சம்மரா? அப்ப சம்மர் வரும்போது அதை என்ன சொல்வீங்க? ஃபேன்ஸின் கண்டபடி கலாயில் கபாலி நாயகி!

By

மும்பை: சம்மர் என்று கேப்ஷன் கொடுத்து நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bollywood Actress Very Glamorous Photos | Radhika Apte | Sonam Kapoor | Urvashi

தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்தவர், இந்தி நடிகை ராதிகா ஆப்தே.

பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்டார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

படுக்கையறை காட்சி

படுக்கையறை காட்சி

எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் ராதிகா ஆப்தே. 'ஒரு படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தால் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கவே அதிக அழைப்பு வருகிறது' என்று சமீபத்தில் அவர் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

இன்னும் வளர்க்கணுமா

இன்னும் வளர்க்கணுமா

நீச்சல் குளத்தில் தொடைகள் தெரிய ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். கேப்ஷனாக, 'நான் என் தலைமுடியை இன்னும் வளர்க்கணுமா? என்று கேட்டிருந்தார். அது வைரலானது, இந்நிலையில் புதிய கிளாமர் போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியாக சிரித்தபடி அவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த போட்டோவை அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

சம்மர் வரும்போது

சம்மர் வரும்போது

இதற்கு சம்மர்டைம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை ரசிகர்கள் சிலர் கிண்டலடித்துள்ளனர். இது சம்மரா சரியா போச்சு? அதுக்கு இன்னும் நாளிருக்கு? என்று தெரிவித்துள்ளனர். இன்னொரு ரசிகர், இப்பவே சம்மர்னா, சம்மர் வரும்போது அதை என்ன சொல்வீங்க?' என்று கலாய்த்துள்ளார்.

உங்கள் சிரிப்பு

'எல்லாத்தையும் டேக் இட் ஈசியா எடுக்கறவங்களாலதான் இப்படிச் சிரிக்க முடியும்' என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சிரிப்புல உங்க கவலைய நாங்க பார்க்க முடியல என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொரும் உங்கள் சிரிப்பு ஓராயிரம் இதயங்களை கொல்கிறது என்று பொயட்டாகி கவிதை எழுந்தி இருக்கிறார். ராதிகாவின் இந்த ஸ்டில்லும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X