»   »  நிர்வாணமாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே.. அப்படீன்னா அந்த ஸ்டில்கள் உண்மைதானா?

நிர்வாணமாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே.. அப்படீன்னா அந்த ஸ்டில்கள் உண்மைதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பல நடிகைகளின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் வலம் வந்ததன.

வசுந்தரா, லட்சுமி மேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா, சரிதா நாயர் என பலரின் படங்கள், வீடியோக்கள். இவை எல்லாமே போலிகள் என்று சிலர் சொன்னாலும், இன்னும் சிலர்.. இல்லையில்லை.. இவற்றில் சில நிஜமானவைதான் என்று கற்பூரமடிக்காத குறையாகக் கூறினர்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

குறிப்பாக ராதிகா ஆப்தேவின் படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகின. அவர் அதுபற்றி அப்போது எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஆனால் அவர் சார்பில் கருத்து சொன்னவர்கள் அவை போலிப் படங்கள் என்றனர்.

நிர்வாணமாக...

நிர்வாணமாக...

அதற்கென்ன என்கிறீர்களா?

இப்போது ஹாலிவுட் படம் ஒன்றுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார் ராதிகா ஆப்தே.

இதனை அவரே வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார்.

ஆமா உண்மைதாங்க...

ஆமா உண்மைதாங்க...

"ஹாலிவுட் படம் ஒன்றில் காட்சிக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்தது உண்மைதான். அந்தப் படம் இந்தியாவில் வெளியாகும்போது, நிர்வாணக் காட்சிகள் நீக்கப்பட்டு வெளியாகும்," என்றார். இந்தப் படத்துக்குப் பெயர் பர்சேட்.

அப்போ.. அதுவும் நெசம்தானா?

அப்போ.. அதுவும் நெசம்தானா?

எனவே இதற்கு முன் வெளியான நிர்வாணப் படங்கள், அவரது ஹாலிவுட் படத்திலிருந்து லீக் ஆனவையாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.

ராதிகா ஆப்தே டோனி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வெற்றிச் செல்வன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

English summary
Radhika Apte has posed nude for a Hollywood movie recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil