அமலாபால் – விஜய் காதலுக்கு ராதிகா சரத்குமார் வாழ்த்து

By Mayura Akilan

இயக்குநர் விஜய் நடிகை அமலாபால் காதலுக்கு நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலுவும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் கேரளாவில் வரும் 7ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

Radikaa Sarathkumar wish Amla and Vijay

ஆனால் தனக்கும், அமலாபாலுக்கும் சில பொறுப்புகள் இருப்பதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்று இயக்குநர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் அமலா ஒரு நல்ல மனம் கொண்டவர், அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார் விஜய்.

அதற்கு அமலாபால் ட்விட்டரில், நன்றி விஜய், என்னுடைய வாழ்க்கை அழகாகியுள்ளது. விஜயுடன் நிறைவடைந்துள்ளது என்றும் ட்விட்டியுள்ளார்.

அதை ரீட்விட் செய்துள்ள ராதிகா சரத்குமார், இருவருக்கும் மனதார வாழ்த்துக்கள், ஆல் தி பெஸ்ட் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X