»   »  அக்கா, தங்கச்சியும் அழகு தான்! ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ்! அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்!கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்!) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா? ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்!குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது!

அக்கா, தங்கச்சியும் அழகு தான்! ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ்! அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்!கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்!) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா? ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்!குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ்! அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்!

கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.

கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.

சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்!) நல்ல ஆதரவு இருக்கிறது.

சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.

ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்.

குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.

இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா? ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.

ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.

இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்).

கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்!

குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil