கண்களை இப்படி மூடி.. அடடா இது எந்த நிலை?ன்னு தெரியலையே.. பிரபல நடிகையை கேட்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புதிய கிளாமர் போட்டோவுக்கு ரசிகர்கள் கன்னாபின்னாவென்று கமென்ட் போட்டுள்ளனர்.

Recommended Video

Taj Mahal Riyasen இன்றைய நிலை | Bharathiraja, Manoj Bharathiraja

பிரபல இந்தி நடிகை ரைமா சென். தமிழில் தாஜ்மஹால், அரசாட்சி படங்களில் நடித்த ரீமா சென்னின் சகோதரி இவர்.

இந்தி மற்றும் பெங்காலியில் பல படங்களில் நடித்துள்ள ரைமா, இப்போது தமிழில் அறிமுகமாகிறார்.

கடும் பனிப்பொழிவு

கடும் பனிப்பொழிவு

அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரைமா. இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங், கஜகஸ்தானில் கடும்பனிப்பொழிவுக்கு இடையே நடந்துள்ளது. இதில் கிளாமர் ரோலில் நடிக்கிறார் ரைமா.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

அவர் தொடர்பான காட்சிகள் கொல்கத்தாவில் படமாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, இன்ஸ்டாவில் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார், சில ஹீரோயின்கள். அதில் ஒருவர் ரைமா சென். இவரும் மற்ற ஹீரோயின்களை போல ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.

நீண்ட கூந்தல் இருந்தால்

நீண்ட கூந்தல் இருந்தால்

இவரது போட்டோக்களை ரசிப்பதற்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த கிளாமர் புகைப்படங்களை அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஒருவர், உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தா அழகா இருக்கும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

தெய்வீக உணர்வு

தெய்வீக உணர்வு

இன்னொருவர், 'கண்களை மூடுவதன் மூலம் தெய்வீக உணர்வு உங்களுக்கு கிடைக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், ரசிகர்கள் கண்களைத் திறப்பதன் மூலமே உங்களை உணர்கிறார்கள். அதாவது இதன் மூலம் கடவுளின் கருணை மறைமுகமாக, அவர்களுக்கு கிடைக்கிறது.. ஹா ஹா ஹா' என்று கிண்டல் தத்துவமாகத் தெரிவித்துள்ளார்.

இது எந்த நிலை?

இது எந்த நிலை?

மற்றொரு நெட்டிசன், கண்களை மூடி இருக்கிறதைப் பார்த்தா இது எந்த நிலைன்னு தெரியலையே என்று கலாய்த்துள்ளார். சிலர், முதல் படத்துல பார்த்த மாதிரியே இந்த வயசுலயும் இருக்கீங்களே, எப்படி? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். இது கில்லர் லுக், செக்ஸி, ஹாட், செம, ஸ்டன்னிங் என்று இஷ்டத்துக்கும் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X